அவளுக்கோ காதல் துரோகமும் எனக்கோ நன்பர்களின் துரோகம் எங்களின் இருவரின் வாழ்க்கையில் தீராத தீச்சுடராக இருந்த காயங்கள் எப்படி தீர்மானிக்க முடியாத கனவுகளை காதலாக மாற்றியது எப்படி என்று பார்க்கலாம்.
அவளை பற்றி;
அவள் வெளிநாட்டில் இரண்டு வருடம் நர்ஸ் வேலை பார்த்தேன் நான் மூன்று வருடமாக ஒருத்தனை காதலித்தேன்.வேலை பார்த்து மாதம் மாதம் அவன் செலவுக்கு தனியாக பணம் அனுப்பினேன்.இரண்டு வருடம் கழித்து லீவுக்கு ஊர் போகலாம் என்று இருந்தேன்.அவனிடம் எதுவும் சொல்லவில்லை பலவருட காதல் ஏக்கங்கள் தவிர்ப்பு மொத்தமாக இனைய போகிறது அந்த வாழ்க்கை வாழ தான் கடல்கடந்து வேலை பார்த்தேன் அவனோடு சேர நேரம் வந்தது சர்ப்பிரைஸ் ஆக இருக்கனும் நினைத்து அவனுக்கு இங்கே இருந்து ஒரு கோல்ட் செயின் வாங்கிட்டு சென்னை இறங்கினேன் நான் ஒரு ஹோட்டலில் எனது பொருட்களை வைத்து விட்டு அவனை பார்க்க ரெடி ஆகினேன் அவன் ஆபிஸ் போயிட்டு அவன் முன்னால் நின்றாள் எப்படி இருக்கும் அவன் என்ன பன்னுவான் நினைச்சி பார்த்தாலே மனது துடிக்குதே சரி அவன் எங்கே இருக்கான் கேட்கும் என்று வாட்ஸ்அப் போன் பன்னினேன் நான் இன்னைக்கு லீவு ப்ரண்ட் கூட தியேட்டர் போறேன் என்று சொன்னான்.எங்கே என்று இடத்தை கேட்டு சரி முடிச்சிட்டு பேசு என்று போன் வைத்து விட்டேன்.நானும் அந்த இடத்திற்கு போயிட்டு அவனது பைக்கை பார்த்தேன் அது பக்கத்தில் வேறு ஒரு பைக்கில் உட்கார்ந்தேன் முகத்தை சால் வைத்து மறைத்து கண்ணாடி அனிந்திருந்து அவனை எதிர்பார்த்து உட்கார்ந்து இருந்தேன்.
படம் முடிந்து எல்லாரும் வெளியே வந்தார்கள் எனது இதயம் பட படத்தது.நான் வாசலை நோக்கி பார்த்து கொண்டு இருந்தேன் அவன் வேறு ஒரு பெண்ணோடு அவளது தோளில் கை போட்டு நடந்து வந்தான் எனக்கு இதயம் வெடித்தது போல் இருந்தது அங்கேயே அந்த நாயை செருப்பாலா அடிக்கனும் போல இருந்தது.சரி என்னதான் சொல்லுறான் பார்க்கும் என்று மறுபடியும் தெரியாத மாதிரி போன் பன்னினேன் அவனது போன் அவள் தான் வைத்து இருந்தாள் கட் பண்ணி விட்டாள்.அந்த தேவுடியா சிரிக்கியா கூதியை கிழிக்கனும் கோபம் வந்தது அவளை சொல்லி என்ன ஆக போது இந்த தெருநாய் லவ் பன்ன அப்போது கண்ணீர் வடித்தேன்.மறுபடிம் போன் பன்னினேன் எடுத்து எனது முன்னால் நின்று பேசினான் அது நான் என்று தெரியவில்லை படம் முடிஞ்சிட்டா கேட்டேன் ம் என்றான் யாரோடு வந்த கேட்டேன் என் ப்ரண்ட் அரவிந்த் என்றான் ஓகோ சரி என்று நான் கட் பண்ணிட்டு எனது முகத்தில் மறைத்த சால் எடுத்து கண்ணாடியை கழற்றி அவன் முன் நின்றேன் அவன் நக்கலாக சிரித்தான்.
நான் எதுவும் பேசாமல் அப்படியே கிளம்பினேன்.அவனது நம்பர் ப்ளாக் பன்னினேன்.மனது சரியில்லை மறுபடியும் மலேசியா போறேன் என்று கண்ணீர் துளிகள் வடிந்தவாறு பகிர்ந்தால்.
நான் அவளிடம் தப்பு பன்னிட்டிங்க அப்படியே அந்த வண்டியை கொளுத்தி போட்டு இருக்களும் என்றேன் அவள் சிரித்தாள்.
இல்லை அது டியூல தான் ஒடுது இனி எப்படி கட்டுறான் பார்க்கன் அவன் பைக் போன் எல்லாம் நான் தான் டியூ கட்டுன இனி செத்தான் அவன்.
அட உன்மையிலே உங்கள் இடத்தில் வேறு யாராவது இருந்தால் அவ்வளவு தான் இப்படி ஒரு பெண்ணை எப்படி தான் விட்டுக்கொடுக்காங்க தெரியலை
அவள்;சரி என் கதையை விடுங்க உங்க கதையை சொல்லுங்க
என் கதை சூழ்ச்சி நிறைந்த குள்ளநரிகூட்டத்தை நம்பிட்ட வேற ஒன்னும் இல்லை ஒன்று மட்டும் நல்ல கற்று கொண்டேன் கூட பயணிக்கிற துணையை தவிர வேற யாரையும் நம்ப கூடாதுனு தெளிவா இருக்கேன்.உங்கள் கதையை கேட்டாளே எனக்கே மனது புண்படுகிறது நீங்க எப்படி
அவள் அதுலா தூக்கி போட்ட அந்த நாயை அவனே சண்டை போட்டு போயிருந்தா ரொம்ப வலிச்சி இருக்கும் இது நம்பிக்கை துரோகத்தால் வீழ்ந்தது தானே ஒரு அனுபவம் தான்.சரி நீங்க எந்த மாதிரி வேலை எதிர் பார்க்கிங்க
நானா வெளிநாடு முடிவு பன்னியாச்சி எந்த வேலை இருந்தாலும் பார்த்து தான் ஆகனும் ஆறு மாசத்துல வேலையை ரெடி பன்னனும்
அவள்; நான் ஒன்னும் சொல்கிறன் தப்பா எடுத்துக்க மாட்டிங்களா
நீங்க முதலில் சொல்லுங்க அது தப்பா சரியா நான் சொல்கிறேன்
அவள்;எங்க ஹாஸ்பிடல்ல கிளினிங் வேலை இருக்கும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்க
நான்; தயக்கமில்லாமல் வாரேன் என்றேன்
அவள்; உங்களுக்கு ஓகே தான
நான்; ம்ம் கூட்டு போயிட்டு கொடுமை பன்னமாட்டிங்களா
அவள்; சிரித்துக்கொண்டே அய்யோ அப்படிலா நடக்காது வாங்க நான் இருக்கேன்
நான்;கையை நீட்டி மறுபடியும் அதை சொல்லுங்க
அவள்; எனது கையில் வைத்து நான் இருக்கேன்
நான்;இது போதும் நான் அதிகமாக வார்த்தைகளை நம்புவேன் நாம் சொல்கிற சொற்கள் உன்மையாக இருக்கனும் அப்படி தவறும் பட்சத்தில் அந்த வார்த்தைகள் உன்மையாக்க உயிர் கொடுக்கனும் நினைப்பேன் அதற்காக தான் கேட்டேன்.
அவள்; நான் உங்க நண்பர்கள் மாதிரி குள்ளநரி இல்லை என்று சிரித்தாள்
நானும் சிரித்து நீங்க குள்ளநரி இல்லை தேடி வந்தவர்களை அடைக்கலம் கொடுக்கிற நீங்க அழகான பனிக்கரடி அல்லது வோம்பாட்கள்
அவள்;என்ன பனிக்கரடி சொல்லிட்டிங்க
நான்;ஆமா பனிக்கரடி தனது குட்டிகளை பாதுகாக்க என்ன வேனும் என்றாலும் பன்னும் அதே மாதிரி வோம்பாட்கள் தனது கூட்டில் வேறு விலங்குகளுக்கு அடைக்கலம் தரும்
அவள்;என்னமோ கதை விடுறிங்க சரி ஓகோ
நான்; எனக்கு ஆகாய விமானத்துல பறக்கிறது இது தான் முதல் தடவை ஒழுங்கா கொண்டு போய் நிலத்தில் இறக்கிருங்க.நான் இன்னும் எதுவும் பார்க்கலை என்றேன்
அவள்;அதுளா பயப்படாதிங்க இன்னும் என்னத்தை பார்க்க போரிங்க வாங்க என்று இருவரும் விமானத்தில் ஏறினோம்.
நான்; நீங்களாவது காதல் ஒரு கூண்டுக்குள்ள போயிட்டு வந்துட்டிங்க நான் அந்த கூட்டை கூட பார்த்தது இல்லை
அவள்;ஓகோ அதுலா பார்க்கனும் ஆசை படாதிங்க இப்படியே இருங்க அது தான் உங்களுக்கும் நல்லது.
நான்;இது வேற இருக்கா இப்போது தான் தான் குள்ளநரி கூட்டத்தை பார்த்துட்டு வாரேன் இதுக்கு மேல அடிவாங்க உடம்புல தெம்பு இல்லை தாய் என்னை எங்கேயாவது சேர்த்து விடுங்க நீங்க நல்லா இருப்பிங்க
அவள்; சிரித்துக்கொண்டே நல்லா பன்னுறிங்க வாங்க இது தான் உங்க சீட்டு நான் பின்னாடி இருக்க எதுவும்னா கூப்பிடுங்க என்று போயிட்டா
நான் வேற என்ன பன்ன தெரியலை பக்கத்துல ஒரு அண்ணா உட்கார்ந்து இருந்தார் கேரளா நினைக்கன்
தலைவா கொஞ்சம் அந்த சீட்டுல உட்காருதிங்களா நல்லா இருப்பிங்க என்று சிரித்து கொண்டே கேட்டேன்
அவரும் சிரித்துக்கொண்டே என்ன புரோ லவ்வா என்று கிண்டல் பன்னினார்
நான் அட அதுக்கு நமக்கு ரொம்ப தூரம் தலைவா
சரி சரி நீங்க நடத்துங்க என்று எழும்பினார் பின்னால் திரும்பி அவளை பார்த்து இங்கே வா என்றேன் அவளும் சிரித்துக்கொண்டே ஹே என்ன சொன்ன இது என்ன ரூட் பஸ் நினைச்சியா சீட் மாத்திட்டு இருக்க
நான் ஆமா நம்ம ஊர் மினிபஸ் அது ரோட்டுல போது இது ஆகாயத்துல போது
சிரித்தாள்
நீங்க அங்க உட்கார்ந்தா எனக்கு என்ன தெரியும் இங்கே இருங்க இந்த பெல்ட் போட்டு விடுங்க என்றேன்
அவள் வாய் பேசுற பெல்ட் போடலாம்லா
அது தெரிஞ்சா நான் ஏன் உங்களை தேட போறன்
சரி சரி இப்படி தான் லாக் பன்னனும் பார்த்துகோ நான் ம்ம் சரி என்றேன்.
வண்டி கிளம்பியது.மன்னிக்கவும் வண்டி இல்லை விமானம் கொஞ்சம் தூரம் வானத்தை ரசித்து விட்டு ஒரு தூக்கத்தை போட்டேன்.விமானம் நேரா மலேசியாவில் தரையிரங்கியது.அது கூட தெரியாமல் ஏசியில் வாயை பிளந்து கொண்டு தூங்கிட்ட.அவள் தான் ஹெ எழும்புடா இறங்க போறோம் உன் கூட வந்து என்னையும் தூங்க வச்சிட்ட பாவி.
நான் அவளிடம் தூங்குவது தான் கடவுள் கொடுத்த வரம் சில பேர் தூக்கம் வராம பைத்தியம் பிடிச்ச மாதிரி சுத்துராங்க தூக்கம் வரும் போது நல்ல தூங்கிரனும்.
அப்புறம் தூக்கம் வரலையே வரலையே பொழம்ப வேண்டியது அதனால் வரும் போது அனுபவிக்கனும்
ஆமா இது மட்டும் வாய் வக்கனையா பேசு பெல்ட் போட தெரியலை இப்படி இருந்தா உன்னை எல்லாரும் ஏமாற்று வாங்க
நான் சிரித்துக்கொண்டே ஏமாற்றம் ஒன்றும் புதிதல்ல.அது எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்து இருக்கிறது ஆனால் சில மனிதர்களிடம் எப்படி இருக்கனும் என்று நன்றாக தெரியும் அவர்களிடம் ஏமாற மாட்டேன்.நீங்கள் நினைத்தால் என்னை ஏமாற்றலாம் ஏனென்றால் நான் உங்களை முழுவதும் நம்பி விட்டேன்.நீங்கள் பொய்யே சொன்னாலும் அதை உன்மை தான் நம்புவேன் தவிர கேள்வி கேட்க மாட்டேன்.ஆனால் சில நபர்களிடம் அவர்கள் என்ன தான் உன்மையே சொன்னாலும் அவர்களை நம்ப மாட்டேன் என்னனா என்ன என்று குறுகிய வட்டத்திற்குள் தான் வைத்து இருப்பேன்.
நீங்கள் மிகவும் தனித்துவமான பெண் என்றேன்.
அவள் சரி சரி ரொம்ப ஐஸ் வைக்காத அப்புறம் என் கண்கள் கலங்கிறும்.
கலங்குனா கலங்கட்டும் துடைத்து விட எனது கரங்கள் இருக்கும் போது என்ன கவலை எவ்வளவு கண்ணீர் சிந்த முடியுமோ சிந்துங்க பார்க்கலாம்.
அய்யோ மறுபடியுமா நேத்து தான் அழுது மெரினா கடல் நிரம்பியது இங்கேயுமா அது வரும் போது பார்த்துக்கலாம் அங்கே தான் லக்கேஜ் வரும் எடுங்க என்றால்.என் கூடவே வாங்க எவனாவது கேள்வி கேட்பான் நான் சொல்லிகிறன்.
நான் சரிப்பா என்று அவளது பாதங்கள் பின் தொடர்ந்தேன்.
கதை படிக்கும் மங்கையர்களே,அரசிகளே இந்த கதை நல்லா இருந்தா [email protected]
💌 Mail or Google chatல பேசுங்க.எனது மனதில் புதைந்து இருக்கிற வலிகளை வெளிபடுத்த உன்மையான இளவரசியை தான் எதிர்பார்க்கிறேன் ஆனால் எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.பரவாயில்லை எனது கனவுகளோடு மடிந்து கொள்வேன்.நன்றி.