நான் குண்டாக ஆனது எனது தவறா?
எனது உடலை மட்டுமே கேலி செய்து மனதை மூடமாக்க என்னாதீர்கள் .எனது மனது இன்னும் வலிமையாக தான் இருக்கிறது.
எனது மனதில் இருக்கும் காதல் அனைத்தும் ஒருவருக்கே தர முடியும்.ஆனால் இப்போது சில காதல்கள் அனைத்தும் உடலை பார்த்து மட்டுமே வருகிறது என்னை மாதிரி பருமான இருப்பவர்கள் மேல் வருவதில்லை.என்னால் எனது உடலமைப்பை மாற்ற முடியும் ஆனால் இதற்காக எனது உடலை குறைத்து என்னையும் காதலிக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பியது இல்லை.அப்படி அவள் இருக்கும் போது தான் நான் அந்த யுவராணியின் வாழ்க்கையில் பயணிக்க தொடங்கினேன்.
நான் ஊருக்கு போக ரயில்வே ஸ்டேஷன்ல வெயிட் பன்னினேன்.நான் அவளுக்கு எதிரே தெரியாதது போல் அந்த கண்மனியை சைட் அடித்து கொண்டு இருந்தேன்.அவளோ பச்சை நிற சுடிதாரில் கருப்பு நிற பேண்டில் வலது கால்களை அவளது தொடையில் தூக்கி போட்டு ஸ்டைலாக பாதங்களை ஆட்டிக் கொண்டு இருந்தால் நான் அந்த கால் பாதங்களையும் கொலுசும் அவளது கண்ணங்கள் ரசித்து கொண்டு இருந்தேன்.
அப்போது ஒரு கண் தெரியாத முதியவரும் அவரது மனைவியும் பேனா விற்று கொண்டிருந்தார்கள்.அவளிடம் பேனா வேனுமா என்று கேட்டார்கள் அவள் வேணாம் என்று சொல்லி விட்டு அவர்களை அழைத்து கொண்டு போனாள்.நான் என்ன பன்ன போறா என்று காத்துக் கொண்டு இருந்தேன் அவள் அந்த அம்மா அப்பாக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து அந்த அப்பா பையில் 500 ரூபாய் வைத்து விட்டாள்.அதை பார்த்து எனது கண்களில் நீர் வழிந்தோடியது.அதன் பிறகு மறுபடியும் அதே சீட்டில் அமர்ந்தாள் நான் அவளது பக்கத்தில் அமர்ந்தேன் கண்களில் ஈரத்தோடு அவளை பார்க்காமல் நேராக ரயில் பாதையை பார்த்து நன்றி என்றேன் அவள் என்னை பார்த்தாள் நான் கண்டுக்கொள்ளாமல் எனது விழிகள் நேராக இருந்தது அவள் மறுபடியும் போன் பார்த்து கொண்டு இருந்தாள் மனதில் என்னை பைத்தியம் என்று நினைத்தாள் நினைக்கிறேன்.நான் மறுபடியும் அவளிடம் உங்கள் உள்ளத்தில் இடம் கிடைக்குமா என்று கேட்டேன் என்ன ஹாலோ என்னிடம் தான் பேசுறிங்களா என்று கேட்டாள் நான் திரும்பி அவளது முகத்தை பார்த்தேன் ஆமா உங்களிடம் தான் கேட்கிறேன் நான் முழுவதும் பேசிய பின் நீங்கள் என்னை செருப்பால் அடித்தாலும் வாங்கி கொள்கிறேன் நான் பேசுவதை முழுவதும் கேட்டு அப்புறம் பேசுங்க ம் என்று மட்டும் சத்தம் நான் நீங்கள் அவர்களுக்கு உதவி பன்னியதை பார்த்தேன் அந்த மனம் எல்லாருக்கும் வராது அவர்கள் இருவரும் கண் தெரியாவிட்டாலும் அவர்கள் இருவரின் காதல் உன்மையானது அதனால் தான் உழைத்து சம்பாதிக்கிறார்கள் ஆனால் சிலருக்கு கண்கள் நன்றாக இருந்தது அடுத்தவர்கள் உழைப்பை சுரண்டி சாப்பிடுகிறார்கள்.அவர்கள் மனைவிக்கு உன்மையாக இருப்பதில்லை அவளும் அவனுக்கு உண்மையாக இருப்பதில்லை இந்த நடிப்பு உலகத்தில் அனைவரும் வாழ்கிறார்கள்.ஆனால் ஒரு சிலர் மட்டுமே அவர்களுக்கும் பிடித்த மாதிரி உங்களை போன்று வாழ்கிறார்கள்.அப்படிதான் நீங்கள் உங்களுக்கு பிடித்த மாதிரி இருக்கிங்க உங்களை நம்பி வந்தவர்களை எப்போதும் கைவிட மாட்டிங்க என்றேன்.இப்போது பதில் சொல்லுங்க என்றேன் அவள் சிரித்து காமெடி பன்னாதிங்க எனக்கு காதல் பரிமாற்றம் செய்த முதல் ஆண் நீங்கள் தான் என்றால் நான் பேசுவது காமெடியா இருக்கலாம் ஆனால் உங்கள் வாழ்க்கையின் துணையாகவும் எனது வாழ்க்கையின் தாயாகவும் உங்களோடு மட்டுமே ஆசைப்படுகிறேன் இதற்கு உங்க பதில்
அவளோ உண்மையாக தான் கேட்கிறிங்களா
ஆமா இந்த விஷயத்தில் தாமத படுத்த விருப்பமில்லை.அவள் எனக்கு கொஞ்சம் நேரம் வேணும் என்றாள் ம் சரி எடுத்து கொள் இப்போது எங்கே போறிங்க என்று கேட்டேன் நான் திருநெல்வேலி என்றால்.நானும் அங்கே தான் போறேன் நீங்கள் இறங்குவதற்கு முன்னாள் சொன்னாலும் சரி இறங்கிய பின்னர் சொன்னாலும் சரி உங்கள் பதிலை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பேன் என்றேன்.
நீங்கள் உங்கள் துனை எப்படி இருக்க வேணும் என்று எதிர்பார்க்கிறிர்கள்.
நான்;அவள் அவளாக இருக்கனும் அதை என்பது விழிகள் ரசிக்கனும்.அந்த அவள் காதல் அனைத்தும் எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன் ஏனென்றால் நான் ரொம்ப பொறாமைபடுவேன்.
அவள்; அய்யோ அது சரி அப்புறம்
நான்;பாசத்துல அவளுக்கு அப்பாவா இருக்கனும் பாதுகாப்பில் அம்மாவா காதலுக்கு கணவனாக,மனம் வருத்தத்தில் இருக்கும் போது தோள் சாய தோழனாக கண்ணீர் துடைக்க அவளது மடியில் படுத்து குழந்தையா இருக்கனும்
அவள்;ம் நல்லா தான் இருக்கு அப்புறம்
நான்;அவள் எவ்வளவு சண்டை போட்டாலும் தவறு அவள் மீது இருந்தாலும் நான் அந்த நேரத்தில் மௌனமாக இருந்து கடந்து செல்வேன்.அதுக்கென்று ஒரு நேரத்தை ஒதுக்கி தினமும் நடந்த நினைவுகளை பகிர்ந்து விட்டு யார் மீது தவறு இருக்கோ அவர்கள் கேட்கின்ற இடத்தில் இதழ்களால் முத்தமிட வேண்டும்.
அவள்;பாருடா அடுத்து
நான்; எனக்கு மலை பகுதியில் தங்க வேண்டும் ஒரு ஆசை
அவள்; எதற்கு அங்கே இருந்து தள்ளி விட்டு ஜோலியை முடிக்க வா
நான்:இல்லை அதுலா தனி இன்பம் இப்போது வேணாம்.உங்களுக்கு பைக் ஓட்ட தெரியுமா
அவள்; இல்லை எனக்கு யாரு கத்து தருவா
நான்; நான் இருக்கும் போது என்ன கவலை முதலில் உங்களுக்கு பைக் கத்துக் கொடுக்கனும் என்னதான் ஆண்கள் பைக் ஓட்டினாலும் மனைவி பைக் ஓட்டும் போது பின்னால் உட்கார்ந்து கணவன் ரசிக்கும் போது அதும் தனிபில் தான் அப்புறம் டிரஸ் இப்படி தான் போடனும் என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க மாட்டேன் அவளுக்கே தெரியும் எப்படி போடனும்னு.முடிந்தால் அவள் ஓவ்வொரு நாளும் அணியும் ஆடை அவளுக்கு எது செட் ஆகுது என்று அழகு பார்ப்பேன்.
அவள்; புன்னகைத்தாள் நான் குண்டா இருக்கேனா எனக்குலா அது செட் ஆகுமா
நான்;குன்டா இருந்தா என்ன உடலமைப்பை எப்போதும் வேண்டுமென்றாலும் மாற்றிக் கொள்ளலாம் மனது மட்டும் மாறாமல் இருந்தால் போதும் அதற்காக வெயிட் லாஸ் பண்ணுங்க சொல்ல மாட்டேன் உங்களுக்கு பிடிச்சா பன்னுங்க இல்லையென்றால் இப்படியே விடுங்க.
அப்படியே நீங்க வெயிட் லாஸ் பண்ணனும்னா அந்த நேரத்தில் நான் உங்களுக்கு நல்ல நண்பனாக கூட இருந்து நானும் எல்லாம் உங்களை உடற்பயிற்சி செய்ய வைப்பேன்.
அவள்; அப்படி சார் என்ன உடற்பயிற்சி செய்ய வைப்பிங்க
நான்;என்ன பன்ன உங்கள் கையை கோர்த்து வேகமாக நடக்க வைப்பேன் அப்புறம் ஸ்கிப்பிங் வேற என்ன பன்ன அதுலா வாயிலே வடை சுட கூடாது கூட இருக்கும் போது பாருங்க என்றேன்.
அவள்;உனது கையை கொடுங்க
நான் கொடுத்தேன்
அவள்; நான் உங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் எனது மனதில் இருந்த இடத்தை நீங்கள் நிரப்பி விட்டீர்கள்
நான் அப்படியே மகிழ்ச்சியில் அந்த கைகளில் முத்தமிட்டேன்.
இந்த கதை படிக்கும் பெண்கள் உங்கள் உள்ளத்தில் உள்ள கருத்துகளை உளமார நினைத்தால் [email protected] மெயிலில் அல்லது கூகுள் சேட்டுல பேசுங்க இது கற்பனையாக எழுதினேன் நல்லா இருந்தா சொல்லுங்க அடுத்த பதிவை தொடர்கிறேன்…….