மார்ச் 3 திங்கட்கிழமை ஒரு தேர்வு எழுத திருநெல்வேலி போறேன் நல்ல எழுதவேண்டும் என்று எனக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
அன்றைய தினம் நினைத்து கற்பனை கதை.நீங்கள் எனக்காக இறைவனிடம் வேண்டிக்கொண்டதினால் நன்றாக தேர்வு எழுதிட்டு முகத்தில் புன்னகையுடன் இதழ்களில் சிரிப்புடன் அங்கே இருந்து கிளம்பினேன்.நான் எப்போதும் ஒரு கடையில் டீ குடிப்பது வழக்கம் அதே மாதிரி அன்றைக்கு டீ குடித்து கொண்டு இருந்தேன் அப்போது ஒரு பாடல் ஒடியது நான் உட்கார்ந்த கொண்டு
என்ன கண்ணால் கிள்ளுற கையால் அள்ளுற காயம் பண்ணுறியே …
என்று அந்த வரிகளை மட்டும் பாடிட்டு கால்களை ஆட்டிக்கொண்டு அந்த பாடலை ரசித்து டீயை ஒரு மடக்கு உறிஞ்சினேன்.மறுபடியும் எனக்கு பிடித்த வரிகள் வந்தது
உதட்ட வச்சு உன்னை இப்ப அளக்க போறேன் கண்ணே எண்ணிக்க நீ கணக்க வாங்கியதை திருப்பி நீ கொடுக்க
நீ ஒண்ணா தந்தா பத்தா திருப்பி நிச்சயம் நான்தருவேன்….. என்று படித்து விட்டு கண்களை திறந்தேன்.மறுபடியும் ஒரு மடக்கு டீ குடித்தேன்.எனக்கு பின்னால் ஒரு பெண்ணின் குரல் நல்லாத்தான் இருக்கு சாருக்கு அந்த லைன் மட்டும் தான் பிடிக்குமா என்றால் நான் திரும்பி பார்த்தேன் அந்த பெண் புர்க்கா அனிந்து இருந்தால் நான் வெட்கத்தில் சிரித்துக்கொண்டே அப்படிலா இல்லை அக்கா சும்மா தான் என்றேன்.அய்யோ பாருடா சாருக்கு வெட்கம் பார்த்து 32 பற்களும் விழுந்திராம என்று நக்கல் அடித்தால்.,
நான் அவள் முன்னால் போய் அமர்ந்து விழியாலே நீ தீண்ட
பெண் திண்டாடி போகிறேன் திண்டாடி நான் என்று படித்தேன் அவள் அய்யோ போதும் ரொம்ப பண்ணாதிங்க என்றால் அவளது சிரிப்பு தெரியவில்லை சிரிப்பின் சத்தம் மட்டும் கேட்டது.
அவள் என்ன தம்பி லவ் மூடுல இருக்கிங்க போல என்றால் நான் அட ஏன் அக்கா நீங்க வேற ஒரு முடும் இல்லை என்று சிரித்தேன்.நீங்க என்ன பன்னுறிங்க என்று கேட்டேன் நான் சவுதில இருக்கேன் என்றால் நீங்க என்ன பன்னுறிங்க கேட்டாள் நான் தரையில இருக்கேன் என்றேன் அவள் என்ன தம்பி நக்கலா என்றால் நான் இல்லை அக்கா என்ன பன்னுறிங்க தானே கேட்டேன் நீங்க எங்க இருக்கிங்க கேட்கலை என்றேன் அவள் ஓகோ என்ன வேலை பார்க்கிங்களா கேட்டிங்களா என்றால் நான் சிரித்துக்கொண்டே ஆமா அக்கா என்றேன் அவள் நான் நர்ஸ்ஸா இருக்கேன் சவுதியில் என்றால் நீங்க என்று கேள்வி எழுப்பினால்.நான் சும்மா தான் இருக்கேன் சீக்கிரம் வேலைக்கு போயிட்டு லவ் பண்ணலாம் பார்த்தா வாழ்க்கையே கனவா போயிரும் போலே என்றேன்.அவள் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா அப்பும் என்றால்.நான் ஆமா அக்கா என்றேன்.உங்களுக்கு எத்தனை பிள்ளைங்க என்று கேட்டேன் அவள் ஹே எனக்கும் இன்னும் ஆகலை என்றால் நான் இப்போது லீவுக்கு வந்தேன் நேத்து கூட ஒரு மாப்பிள்ளை வந்து பார்த்தான் என்றால் நான் சூப்பர் என்னைக்கு கல்யாணம் பிரியாணி போடுவிங்களா கேட்டேன் அவள் அட ஏன்பா நீ வேற நிறைய கேள்வியா கேட்டு கொண்ணுட்டான்.நான் இங்கேயே அவனுக்கு மட்டும் சேவை பன்னிட்டு இருக்கனுமா வேலைக்கு போக கூடாதா நிறைய ரூல்ஸ் போட்டான் போயா மயிரு நீ வேற பொண்ணு பார்த்துக்கோ சொல்லிட்டேன்.கை கொடு அக்கா சூப்பர் என்றேன்.உனக்கு எப்போதும் கல்யாணம் என்றால் எனக்கு 60 வது கல்யாணம் தான் என்றேன் சிரித்தாள்.நீங்க வேனும்னா உங்களுக்கு அசிஸ்டென்ட் வைச்சிக்கோங்க என்றேன் அவள் அப்படியா சரி என்று சிரித்தாள்.
நான் குணிந்து கொண்டு இன்னும் கொஞ்சம் நாட்கள் தான் வாழ போகிறோம். அந்த நாட்களில் அவளோடு அவளுக்காகவும் எனக்காகவும் வாழ வேண்டும் என்று நினைத்து இருக்கேன் இது கடைசி வரை கனவாக போயிருமோ என்று ஐயம் என்றேன் அவள் அப்படிலா நினைக்காதிங்க பாருங்க சீக்கிரம் நல்ல செய்தி வரும் என்று டேபிள் மேல் இருந்த எனது கையை பற்றினால்.நான் தலையை நிமிர்த்தி அவளது கண்விழியை பார்த்தேன் நான் சிரித்துக்கொண்டே அவள் கண்களை பார்த்து கடைசி வரை இந்த முகங்களை கான மாட்டேனா என்று கேட்டேன் அவள் காணலாம் காணலாம் என்றால்.அவளது கண்களை ரசித்து கொண்டு தலையை மட்டும் அசைத்தேன்.அவள் அய்யோ அப்படி பார்க்காதிங்க என்று சிரித்தாள் நான் எதற்கு என்று சிரித்தேன் அவள் சும்மா தான் எனக்கு ஒரு மாதிரி இருக்கும் என்றால் சரி சரி பார்க்கவில்லை என்றேன் மறுபடியும் எப்போது போறிங்க என்று கேட்டேன் இன்னும் இருபது நாட்களில் கிளம்பிருவேன் என்றால் நான் அப்படினா கல்யாணம் எப்போதும் என்று கேட்டேன் அந்த ஐடியாவே போய்ட்டு இந்த தடவையாவது பீக்ஸ் ஆகிறும் பார்த்தேன் இதுவும் சரி வரலை என்றால். நான் சரி சரி அதுவும் நல்லது தான் தனிபறவையா சுற்றுவது நல்லது தானே என்றேன் அவள் சற்று தயக்கத்துடன் நல்லது தான் இருந்தாலும் என்று இழுத்து உங்கள் வயது என்ன என்று கேட்டாள் நான் 27 ஆகிட்டு என்று சொல்லி தலையை குணிந்தேன் நீங்க எந்த மாதிரி பெண் எதிர்பார்க்கிங்க என்றால் நமக்கு என்ன தங்கம் மாதிரியா மினுங்கனுமா எதிர் பார்க்க போறோம் எனக்கு ஏற்றமாதிரி பித்தளையோ அலுமினியம்மோ அவள் அவளா இருக்கனும் அவளாக ரசிக்கனும் அன்பு கொண்ட பெண்ணிடம் காதல் கொள்ளனும் வேற என்ன நிறைய இருக்கு அதுலாம் சொன்னா கண்களில் ஈரம் வடியும் இப்போது வேண்டாம் என்றேன் ஆனால் ஒன்று என்னை விட வயதுக்கு பெரியவளாக இருக்கனும் என்றேன் அது ஏன் கேட்டாள் நான் அது அப்படி தான் என்றேன்.அவள் சரி எனக்கு நேரம் ஆகிட்டு நான் போறேன் என்றால் உங்கள் நம்பர் தாங்க என்றேன் எனது போன் வாங்கி அவளது நம்பருக்கு போன் பன்னினால் சரி போய்ட்டு வாரேன் என்றால் நான் அவளிடம் கடைசிவரைக்கும் முகத்தை காட்ட மாட்டிங்கிளா என்று கேட்டேன் அது சர்ப்பிரைஸ் என்றால் நான் சரி சரி என்று அவளது கண்களை பார்த்து தலையை மட்டும் அசைத்தேன்.
அவளது கால் பாதங்களையாவது பார்த்து விட வேண்டும் என்று எனது கண்கள் ஏங்கியது கீழே பார்த்தேன் அவள் 👟 போட்டு இருந்ததினால் ஏமாற்றம் தான் அழித்தது ஆனால் உருண்டையாக அமுலு பாப்பா மாறி cute ஆக இருந்தால் கைகளில் முல்தானி வரைந்து கை பாதங்கள் அழகாக இருந்தது.அவளது குரல் ஓசையும் கைகளை மட்டுமே பார்த்த கண்கள் மறுபடியும் எப்போது பார்க்க போறோம் என்று ஏங்கியது கடைசியாக அவள் பைக்கில் ஏறி உட்கார்ந்து கால்களை தூக்கிக் வைக்கும் போது அந்த கன்ட கால்களை பார்த்தேன் என்னா நிறம் அந்த நிறத்தில் எனது உடம்பில் எந்த பாகமும் இல்லை கடைசியாக அவள் பார்த்த பார்வை அந்த பார்வையால் தலையை மட்டும் அசைத்து கொண்டு டாட்டா காட்டி விட்டு பரந்தாள்.
திருநெல்வேலி தூத்துக்குடி பெண்கள் இந்த கதை படித்தால் ஒரு வணக்கம் சொல்லிட்டு போங்க [email protected] இன்றைக்கு இது போக இரு கதை பதிவிட்டு கதை எழுதுவதை நிறுத்தி விட்டு தனியாக வாழ்க்கை பயணத்தை தொடர போகிறேன் நன்றி வணக்கம்…🙏