காதல் கதை ஆரம்பம் பாகம் ஒன்று

Posted on

ஏ பெயர் ராகவன் நான் வேலைக்கு போகும் போது ஒரு பஸ்டாப்பில் அழகான கரும்மேகங்கள் போல இருந்தாள்…
அவள்…
அவள் சேலை உடுத்தி இருக்கும் விதம் மிக அழகு…
எதுமே தெரியவில்லை…
அவள் முகம் வண்ணம் பூசாதே ஒவியம் போல இருந்தது…
அவள் கால் கொழுசு சத்தம் இசை போல கேட்டது…
எனக்கு…
அவள் சேலை நிறம் மிகவும் அவளுக்கே வடிவமைத்தது போல இருந்தது…
அவளை தினமும் அந்த பஸ் நிறுத்தத்தில் பார்த்து விட்டு தான் செல்லவேன் வேலைக்கு நான்…
நான் கிட்ட தட்ட மூன்று மாதம் அவளை பார்க்க மட்டுமே செய்தேன்…
அவளும் அப்போ அப்போ திருப்பி என்னை பாப்பாள் நானும் அவளை பார்ப்பேன்…
இருவரும் சில நேரத்தில் கண்ணால் பேச முயற்சி செய்வோம்…
அவளும் கண்ணால் பேச வருகிறது…
எனக்கு வராது அவ்வளவாக…
அவளும் ஒரு நாள் என்னிடம் பேச முயற்சி செய்தால்..
நானும் அவளிடம் பேச முயற்சி செய்தேன்..
இருவரும் ஒரே நேரத்தில் உங்க பெயர் என்ன கேட்டோம்…
அவள் நீங்களே முதல்லே சொல்லுங்க என்றாள்…
நானும் என் பெயர் ராகவன்…
உங்க பெயர் என்ன கேட்டேன்…
அவள் பெயர் ராகவி என்றால்…
அவள் இங்கு ரோம்ப நேரம் நிக்க முடியாது…
உங்க நம்பர் தாங்க என்றாள்…
நானும் என் நம்பர் கொடுத்தேன்..
அவளும் அவள் நம்பர் தந்து நீங்க கால் பன்ன வேண்டாம்…
நானே கால் பன்னுரே என்றால்…
நானும் சரிங்க என்றேன்…
அவளும் பஸ் வந்தது..
சென்று விட்டாள்..
நானும் வேலைக்கு போய் விட்டேன்…
மதியம் எனக்கு அவள் கால் பன்னா…
நான் எடுத்து எப்படி இருக்கிங்க கேட்டேன்..
அவளும் நான் நல்லா இருக்க..
நீங்க எப்படி இருக்கீங்க கேட்டா…
நானும் நல்லா இருக்க சொன்ன…
அவளும் ஏ என்ன மூன்று மாதம் ஆக பார்த்துக்கிட்டு இருந்திங்க கேட்டா…
நானும் எனக்கு உங்களை பாத்தது பிடிச்சி போச்சி அதான் பாத்து கொண்டே இருந்தேன்…
பேச தைரியம் வரே வில்லை என்றேன்…
அவளும் சரிங்க என்ன உங்களுக்கு ஏ பிடிச்சி இருக்கு கேட்டா என்னிடம்…
நானும் தெரியலேங்க ஆனா உங்களை பிடிச்சி இருக்குங்க என்றேன்…
அவளும் எனக்கு கல்யாணம் ஆகி விட்டது என்றால்..
என்னிடம்…
எனக்கு ஒன்றும் ஒட வில்லை அப்படி நின்று யோசித்து கொண்டு இருந்தேன்…
இப்படி அழகா இருக்கா எப்படி கல்யாணம் ஆகி இருக்கும்…
என்னிடம் விளையாடாதிங்க…
உங்களுக்கு கல்யாணம் ஆக வில்லை என்றேன்…
அவளும் எனக்கு கல்யாணம் ஆகி என் கணவர் என்னை விவாகரத்து செய்து விட்டார்..
என்றால் என்னிடம்…
நானும் ஏ விவாகரத்து கேட்டேன்..
அவளிடம்..
அவள் எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை பெத்துக்கும் தகுதி இல்லை என்று அவர் என்னை விவாகரத்து செய்து விட்டார் என்றால் என்னிடம்…
நானும் சாரிங்க என்றேன்…
அவளிடம்…
அவளும் நீங்க என்ன பன்னுறிங்க கேட்டா…
நான் எலக்ட்ரிக்சியன் உதவியாளர் வேலை பாக்கங்க என்றேன்…
அவளும் சரி உங்க வயசு என்ன கேட்டால்….
என் வயசு 29 என்றேன் அவளிடம்…
அவள் நீங்க என்னவிட மூன்று வயது சின்ன பையன் என்றால்…
நானும் ஏங்க இப்படி சொல்லுறிங்க என்டே பேச மாட்டிங்களோ இதுக்கு அப்பிறம் என்றேன் அவளிடம்…
அவள் உங்களிடம் இது அப்பிறம் தான் நான் பேச போறேன் நன்றாக என்றால்…
எனக்கு வயது முக்கிய இல்லை நல்லா மனசு போதுங்க என்றால் என்னிடம்…
நானும் சரிங்க சாப்பிட்டிங்களா கேட்டேன் அவளிடம்…
அவளும் சாப்பிட்டங்க என்றால்..
நீங்க சாப்பிட்டிங்களா கேட்டா..‌
நானும் இனிமேல் தான் சாப்பிடனுங்க என்றேன்…
அவளிடம்…
அவளும் சிக்கிரம் சாப்பிடுங்க என்றால்…
நானும் சரிங்க நீங்க என்ன வேலை பாக்கிங்க கேட்டேன்…
அவள் தனியார் பள்ளி ஆசிரியர் என்றால்…
நானும் சரிங்க என்றேன்…
அவளும் நான் பாடம் எடுக்க போகனும் அப்பிறம் கால் பன்னுறே இடையில் நேரம் இருந்தா மெசேஜ் பன்னுரே சொல்லி விட்டு அவள் கால் கட் செய்து விட்டால்…
நானும் என் வேலை பார்த்து விட்டு சாப்பிட்டு கொஞ்சம் நேரம் எடுத்துக் விட்டு….
வேலை பார்த்து கொண்டு இருக்கும் போது என் மொபைலுக்கு மெசேஜ்யில் அவள் சாப்பிட்டிங்களா கேட்டா…
நானும் சாப்பிட்டேங்க என்றேன்…
நானும் வேலை முடித்து…
விட்டு வந்தது குளிச்சிட்டு சாப்பிட்டு…
விட்டு வெளியே வந்தேன்…
ராகவி கால் பன்னா எனக்கு…
நான் கால் எடுத்து நீங்க சாப்பிட்டிங்களா கேட்டேன்…
அவளும் ஆமா நீங்க கேட்டா..
நானும் ஆமா என்றேன்…
இருவரும் நல்ல நண்பர்களாக மாறி பெயர் சொல்லி கூப்பிடு அளவுக்கு பழகி விட்டோம்…
ஒரு நாள் காலை எனக்கு கால் பன்னி நம்மோ வெளியே போவோமா என்றால்…
நானும் என் வேலைக்கு லீவு போட்டு விட்டு அவள் கூட கோவிலுக்கு போனேன்…
அவளும் அங்கு வந்தது..
சொன்னால் நானும் லீவு போட்டு விட்டேன்…
வேலைக்கு என்றால்…
இருவரும் கோவிலுக்கு போய் விட்டு அங்கு கொஞ்சம் நேரம் இருந்து பேசி விட்டு…
அங்கு இருந்து பக்கத்தில் ஒட்டலில் சாப்பிட்டோம்…
இருவரும்…
அதன் பின் பூங்கா பக்கத்தில் இருந்தது..
அங்கு பேச ஆரம்பித்தோம்…
இருவரும்…
அவள் எனக்கு கல்யாணம் வாழ்க்கை நரகம் அவர் என்னை குடித்து விட்டு உடலாலும் மனதாலும் காயப்படுத்துவார் என்னால் தாங்க முடியாது ராகவா என்று என் தோள் மேல தலை சாய்த்து கூறினால்…
நானும் இப்போ எல்லாம் முடிந்து விட்டது தானே அதை பற்றி நினைக்க வேண்டாம்… நான் இருக்க இனிமேல் உன்க்கு எல்லாம் கூறிவிட்டு அவள் கண்ணிறை துடித்தேன்…
எனக்கு என் கண் கலங்கியது…
என் மனமும் கஷ்டமாக இருந்தது…
அவள் எவலேவு கஷ்டம் அனுபவித்துருபாள் என்று…
நானும் அவளை சமாதானம் செய்து…
வா படத்திற்க்கு போவோம்..
என்று அழைத்து கொண்டு போனேன் அவளை…
நானும் அவளும் படம் பாத்து கொண்டு இருக்கும் போது…
அவள் என்னிடம் என்னை உனக்கு பிடிச்சு இருக்கா கேட்டா…
நானும் உன்னை பிடிச்ச போய் தான் உன் கூட இருக்க மா என்றேன்…
அவளும் என் கை பிடித்து…
எனக்கு உன்ன ரோம்ப பிடிச்சி இருக்கு மா என்றால்…
இருவரும் காதல் சொல்ல வில்லை ஆனால் செய்தோம்…
இருவரும்…
படம் முடிந்ததும் அவள் விட்டு போக மனம் இல்லாமல் நா போகட்டா கேட்டா என்னிடம்…
நான் வேனும் என்றால் நாமோ பக்கத்தில் எங்காவது போவோம் என்றேன்…
அவளிடம்…
அவள் என் பெற்றோர்கள் எனக்கு கால் பன்னுவாங்க நான் போறேன்…
என்று என்னிடம் பிரிய மனமில்லாமல் பிரிந்து போனால் விட்டுக்கு…
அவள்…
நானும் என் விட்டுக்கு வந்து கொஞ்ச டிவி பாத்து விட்டு காபி குடித்து கொண்டு இருக்கும்… போது…
எனக்கு கால் பன்னா ராகவி …
நானும் எடுத்து விட்டு போய்டியா மா கேட்டேன்…
அவளும் நான் விட்டுக்கு வந்து விட்டேன்..
அப்பிறம் கால் பன்னுரே…
நீ இப்போ மெசேஜ் பன்னு சொன்னா…
நானும் அவளும் மெசேஜ் அனுப்பினேன்…
என்ன பன்னுரே காபி குடிச்சியா என்று…
அவளும் ஆமா நீ காபி குடிச்சியாமா கேட்டா…
நானும் காபி குடிச்ச மா என்றேன்…
நானும் அவளிடம் உங்க அப்பா அம்மா என்ன பன்னுறாங்க கேட்டேன்…
அவளும் என் அப்பா அம்மா ஆசிரியர் அதனால் தான் நானும் ஆசிரியர் வேலை பாக்கேன் தனியார் பள்ளி என்றால்…
நானும் சரி மா என்றேன்…
இருவரும் காதலர்கள் போல பேசுவோம்…
அவள் வலி கஷ்டம் என்னிடம் அனைத்து பகிர்வாள் நானும் கேட்டு விட்டு…
அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளை சமாதானம் படுத்துவேன்…
சில நேரத்தில் என்னிடம் பேசுபோதே அழுவாள்..
எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும்..
நானும் அழாத மா நான் இருக்க சொல்லுவேன்…
அவளிடம்…
அவளும் நன்றி ராகவா என்பாள்…
நானும் நமக்கு உள்ள எதுக்கு நன்றி எல்லாம் சொல்லுவே அவளிடம்..
அவளும் நமக்கு உள்ள என்ன இருக்கு கேட்டாள் என்னிடம்…
நானும் நாம் நண்பர்களாக பழகி கொண்டு நமக்குள் எதற்கு நன்றி எல்லாம் என்றேன்…
அவளிடம்…
அவளும் நமக்குள் நட்பு மட்டும் தான் இருக்கா கேட்டா என்னிடம்…
நானும் ஆமா நீ வெரே என்ன நினைக்க சொல்லு என்றேன்…
அவள் நாளை காலை வா பஸ் டாப்புக்கு என்றால்…
நானும் சரி என்று அவளிடம் கூறினேன்…
அவளும் காலை பஸ் டாப்புக்கு வந்தால்…
நானும் போய் நேற்று இங்கு வந்தது சொல்லுறே சொன்ன என்ன விசயம் கேட்டேன் ஒன்று தெரியாதவன் போல…
அவளிடம்…
அவளும் வா பைக் எடு என்றாள்…
நானும் என் பைக்கில் ஏற்றிக்கொண்டு…
பக்கத்தில் இருக்கும் ஒரு பூங்காக்கு அவளை அழைத்து கொண்டு போனேன்…
அவளை…
அவளும் வா உள்ளே போய் பேசலாம் என்றால்..
என்னிடம்…
நானும் உள்ளே போய் என்ன விசயம் மா கேட்டேன்..
அவளிடம்..
அவளும் என்னை கட்டி பிடித்து கண்ணில் கண்ணிர் தழும்ப என்னிடம் நான் உன்னை காதலிக்கிறேன்…
நீ என்ன காதலிக்கிறாயா கேட்டா…
நானும் என் கண் நேசா கணங்கியது அவளிடம் எனக்கு உன்னை முதல் முதலில் பாத்தது பிடித்தது…
முதலிலே உன்னிடம் வந்து காதல் சொன்னால் நீ என்ன தப்பா நினைப்பியோ என்று என் மனதில் மறைத்து வைத்து இருந்தேன்…
எனக்கு உன்னை ரோம்ப ரோம்ப பிடிக்கும் மா…
நானும் உன்னை காதலிக்கிறேன் என்றேன்…
அவளிடம்…
அவளும் உணர்ச்சி மிகுதியில் என் கண்ணத்தில் முத்தம் 😘 கொடுத்தால்…
எனக்கு அப்படி மகிழ்ச்சி கலந்த ஒரு ஆனந்தம்…
அவளும் மகிழ்ச்சியாக வா போவோம்…
என்னை பள்ளியில் இறக்கி விடு என்றாள்…
நானும் அவளிடம் உன்க்கு ஒரு முத்தம் 😘 கொடுக்கலாமா கேட்டேன்…
அவளிடம்…
அவளும் நீ எனக்கு கொடு என்றாள்…
நானும் அவள் நெத்தியில் முத்தம் 😘 கொடுத்தேன்…
அவள் கண்ணில் இருந்து தண்ணிர் வந்தது…
நான் ஏ இப்போ அழுறே என்றேன்…
அவளிடம்…
அவளும் எனக்கு ரோம்ப சந்தோஷமாக இருக்கும்…

நீ ஏ அப்பா சின்ன வயசுலே ஏ நெத்தியில் முத்தம் கூடுத்த மாதிரி நீ இப்போ கொடுத்த அதான் ஆனந்த கண்ணீரில் வந்தது என்றால்…
நானும் அவள் கண்ணை துடித்து விட்டு வா போவோம் என்று…
அவளை பள்ளிக்கூடத்தில் இறக்கி விட்டு…
நானும் வேலைக்கு சென்றேன்…
அன்று எனக்கு வேலை ஒடவில்லை…
அவள் ஞாபகமாக அவள் சொன்ன காதலிக்கிறே என்றே வார்த்தை மட்டும்…
எனக்கு கேட்டுக்கொண்டு இருந்தது என் மனதில்…
மதியம் சாப்பிடும் போது ராகவி கால் பன்னி சாப்பிட்டியா மா கேட்டாள் என்னிடம்…
நானும் சாப்பிட்டே மா…
நீ சாப்பிட்டியா மா கேட்டேன் அவளிடம்…
அவளும் சாப்பிட்டே மா என்றால்…
இருவரும் கொஞ்ச நேரம் ரொமான்ஸ் சாக பேசி விட்டு வேலை பாக்க ஆரம்பித்தோம் இருவரும்…
எங்கள் காதல் அழகாக போனது…
நாங்கள் அடிக்கடி கோவில் திரை அரங்கு பூங்கா சென்று எங்கள் காதலை வளர்த்தோம்…
அவள் எனக்கு ஒரு நாள் கால் செய்து ராகவா பஸ் டாப் வந்துரு என்றால்…
நானும் சரி என்று…
பஸ் டாப் வந்து நின்றேன்…
அவளும் வந்தாள்…
என்னிடம் வா நம்மோ பூங்கா போய்ட்டு பேசுவோம் என்றால்…
இருவரும் பைக்கில் பூங்கா சென்று…
கொஞ்சம் அமைதியாக அமர்ந்து இருந்தோம்…
அவள் பேச ஆரம்பித்தாள்…
நம்மோ கல்யாணம் பன்ன முடியுமா…
நம்மோ பெற்றோர் சம்மதம் தருவாங்களா…
எனக்கு கற்பபை விக்கா இருக்கு அதனாலே என்னால குழந்தை பெத்துக்க முடியாது..
ராகவா…
என்னாலே உன்க்கு குழந்தை பெத்து தரமுடியாது…
நம்மோ கல்யாணத்துக்கு…
இரு விட்டார் சம்மதம் தருவாங்களா தெரியலே…
ஏ விட்டுலே பேசி நான் சம்மதம் வாங்குவே எப்படியாது….
உங்க விட்டுலே முடியும் மா…
நான் எங்கே விட்டுலே கல்யாணம் சம்மதிக்க மாட்டாங்க…
வெரு சமூகத்தை சார்ந்த பெண்ணை…
என்றேன்…
அவளிடம்…
அவள் அப்போ நம்மோ கல்யாணம் பன்ன முடியாது…
அவள் எனக்கு உன்ன விட்ட வெரு யாரும் வேண்டாம்…
எனக்கு உன்ன ரோம்ப ரோம்ப பிடிச்சி இருக்கு…
நீ இல்லாமல் வாழ முடியாது…
என்றால்…
நானும் நீ இல்லாமல் வாழமுடியாது…
என்றேன்…
அவள் நம்மோ கல்யாணம் பன்ன முடியாது…
ஆனா ஒன்னா வாழலாம் …
என்றால்…
நானும் அப்போ நம்மோ ஒன்னா வாழலாம் என்றேன்…
அவளும் அப்போ சரி நா ஏ விட்டுலே பேசிட்டு சொல்லுறே என்றால்…
நானும் ஏ விட்டுலே பேசிட்டு சொல்லுறே என்றேன்…
அவளிடம்…
அவளை பள்ளியில் இறக்கி விட்டு நான் என் வேலைக்கு வந்து விட்டேன்…..
அவளும் அடுத்த நாள் காலையில் எனக்கு கால் செய்து ஏ விட்டு வா என்றாள்…
நானும் கொஞ்சம் நிடா டிரேஸ் பன்னிட்டு..
அவள் விட்டுக்கு போனேன்…
அவள் என்னை உள்ளே வா என்றாள்…
நானும் உள்ளே போனேன்…
அவள் அப்பா அம்மா இருக்கையில் அமர்ந்து இருந்தனர்…
நான் அவர்களுக்கு வணக்கம் 🙏 சார் என்று கூறினேன்…
அவள் அப்பா வாங்க தம்பி ஏ பொண்ணு உங்களை பத்தி சொன்னா..
நீங்க என்ன வேலை பாக்கிங்க..
நான் எலக்ட்ரிக்சியன் என்றேன்…
அவள் அப்பா சரி தம்பி…
ஏ பொண்ணு உங்க வாழ்க்கை அவா வாழ்க்கை பற்றி முடிவு சொன்னா…
நான் அந்த முடிவுக்கு சம்மதம்…
நீங்க சேர்ந்து வாழ எனக்கு சம்மதம்…
உங்க விட்டுலே எப்போது பேசி சொல்ல போறிங்க ‌என்றார் என்னிடம்…
நானும் என் அப்பா அம்மா இருவரும் பேசி விட்டு சிக்கிரம் முடிவு சொல்கிறேன் என்றேன்…
அவள் அப்பாவும் சரி என்றார்…
நானும் அவர்களிடம் இருந்து விடை பெற்றேன்..
அவளும் வெளியே வந்து உங்க விட்டுலே பேசி பாரு அல்லது நான் அப்பாடே எதாவது சொல்லி சமாளிக்கிறே என்றால்…
நானும் சரி என்றேன்…
அவளிடம்…
நானும் விட்டுக்கு வந்து என் அப்பா அம்மா விட ஒரு பெண்ணை விரும்புகிறேன்…
என்றேன்…
என் அப்பா அம்மா கோவம் திட்டினார்கள்….
முதலில்..
நான் அவள் கொஞ்ச காலம் தான் இருப்பா அவளுக்கு உடலில் ஒரு பிரச்சினை இருக்கு…
அவளும் குழந்தை பிறக்காது…
அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்றேன்…
என் பெற்றோர்களிடம்..
அவர்கள் சரி அந்த பொண்ண பாத்து பேசிடு வருவோம் என்றார்கள்…
நானும் என் பெற்றோர்களை அழைத்து கொண்டு அவள் விட்டுக்கு கூட்டு போய் பேசி சம்மதம் வாங்கி …
இரு குடும்பங்கள் சேர்ந்து கல்யாணம் எங்களுக்கு முடிந்தது…
என் விடு வாடகை விடு…
அவள் அப்பா எங்களுக்கு ஒரு விடு சிதனமாக தந்தார்கள்…
இருவரும் அந்த விட்டில் வாழ ஆரம்பித்தோம்…
முதல் இரவு அன்று பேச ஆரம்பித்தோம்…
[email protected]

777890cookie-checkகாதல் கதை ஆரம்பம் பாகம் ஒன்று