ஆகாய நிலா அன்புகரசி -2

Posted on

நீங்க எந்த ஊர் என்று கேட்டாள் நான் கிரங்கடிச்சாபுரம் என்றேன் அவள் ஓகோ என் சித்தப்பாக்கு அந்த ஊர் தான் என்றால்
நான்: அப்படியா பெயர் என்ன
அவள்:அவரு பெயர் மங்குனி என்றால்

ஆகாய நிலா அன்புகரசி -1

நான் :சிரித்தேன் அவரு எனக்கு பெரியப்பா தான் அவன் பெரிய ஓல்காரன் என்றேன் அவள்: சிரித்தாள் ஆமா ஆமா நான் அவரிடம் பேசி பலவருடம் இருக்கும் இன்னும் என் சித்தப்பா அப்படியே தான் இருக்காரு போல என்றால்
நான்:ஆமா அவருக்கு என்ன ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்றேன் நீங்க எந்த ஊர் என்று கேட்டேன்
அவள்: எனக்கு பக்கத்தில் தான் கைகாட்டிபுரம் என்றால்
நான்: ஓகோ சரி அக்கா நான் அந்த பக்கம் தான் போறேன் வாங்க நீங்க வேற எனக்கு சொந்தகாரங்க ஆகிட்டிங்க என்று சிரித்தேன்
அவள்:சரி வாங்க வீட்டுக்கு வந்துட்டு போங்க அப்புறம் என் சித்தப்பா எங்க ஊர்காரன் வந்து இருக்கான் அவனுக்கு ஒரு காபி கூட தரவில்லை சொல்லி வீட்டுக்கு சண்டைக்கு வந்துருவான் என்றால்
நான் :ஆமா ஆமா சண்டைக்கு வந்தாலும் பரவாயில்லை அவரு வேற எதாச்சும் நீட்டி பாய்ஞ்சிருவாரு என்றேன் அவள் சத்தமாக சிரித்தாள் நான் பேசியது அவளுக்கு புரிந்தது .
அவள்: என் சித்தப்பா இன்னும் சேட்டை குறையலை பாவம் என் சித்தி என் அம்மாகிட்ட புலம்பும் நானும் தெரியாம கேட்பேன்.
நான் :ஆமா ஆமா வயசாகிட்டு சேட்டை மட்டும் குறையலை இன்னும் வாலிப பையன் நினைப்பு அவரு மகனுக்கு கல்யாணம் முடிஞ்சி பிள்ளை இருக்கு இவரும் தாத்தா ஆகிட்டாரு ஆனால் வாலிப பையன் மாதிரி சாமானா தூக்கிட்டு எவ கூடயாவது போறாரு காசு ரொம்ப இருக்குனு ஓட்டையில கொண்டு போடுறாரு என்றேன்
அவள் :சும்மா இரு அப்படிலா சொல்லாத என் சித்தப்பா பாவம் என்று எனது தோளில் அடித்தால்.
நான்:அவறா பாவம்….அவரு பிள்ளை எங்கே அண்ண தான் பாவம் விவசாயத்துல வருகிற பணத்தை எல்லாம் வினாக்குறாரு.
அவள்: அய்யோ அப்படியா
நான்:ஆமா அதான் இப்போது அவரை வெளியே விடுறது இல்லை.. எல்லாம் காசு வீட்டு பொறுப்பு எல்லாம் என் அண்ணகிட்ட இருக்கு இப்போது தான் சட்டில விழுந்த பணங்காய் மாறி செத்த பாம்பு மாதிரி வீட்டுக்குள்ள இருக்காரு என்றேன்
அவள்:டேய் என் சித்தப்பா இப்படி ஆகிட்டிங்க என்று கிண்டல் அடித்தால்.
நான்: ஆமா என் பெரியப்பா பன்ன சேட்டைக்கு அவருக்கு ஆட்டுக்கு காய் அடிச்ச மாதிரி அவருக்கு அடிச்சி விடனும்.இதோடு விட்டோம் சந்தோஷபடுங்க என்றேன்.
அவள்:அச்சச்சோ அப்படிலா பன்னாதிங்க இனி ஒழுங்கா இருப்பாரு என்றால்
நான்: ஒழுங்கா இருந்தா சரி என்றேன்
இருவரும் அமைதியானோம்…..
அதன் பிறகு நான்
ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம் சில மாசம் என் வீட்டு
கன்னுக்குட்டி என்னோட மல்லுக்கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி என்று பாட்டு படித்தேன்
அவள்: அய்யய்யோ என்ன தீடிரென தம்பிக்கு சோக பாட்டு இவ்வளவு நேரம் நல்லா தானே போனுச்சி என்றால்
நான்: அதுக்கு முன்னாடி சோகமாக தான் இருந்தேன் உங்களை பார்த்ததும் தான் நார்மல் ஆகினேன் என்னவென்று தெரியவில்லை உங்கள் பார்வையில் ஒரு ஈர்க்கும் கவலையை மாற்றும் காந்த சக்தி ஏதோ இருக்கிறது என்றேன்
அவள்:அய்யோடா தம்பி ஓவராக ஐஸ் வைக்கிற பார்த்து அடிக்கிற வெயிலில் உருகிறாமா என்றால்.
நான்:உருகினாலும் பரவாயில்லை மறுபடியும் உறைய வைக்க உங்கள் பார்வை ஒன்று போதும் கண்மனியே என்றேன்
அவள்:டே ரொம்ப ஓட்டாத….என் வாழ்க்கை இப்போது தான் சரியாக போது மறுபடியும் நீ ஏதாவது சொல்லி குண்டு போட்டி போயிறாத என்று சிரித்தாள்
நான்; குண்டு போட்டா என்ன அக்கா! அந்த குண்டு உடைத்து ஏறிகிற உனது விழி இருக்கு நீ நினைத்தால் விழியாலே பல வெடிகுண்டுகள் உருட்டலாம்.
அவள்: நான் உருட்டுறது இருக்கட்டும் நீ நல்லா உருட்டுற….. சரி இந்த தெருவுக்குள் போ வீடு வந்துட்டு என்றால்…. நல்லா தான் பேசுற என்றால்
நான்: சிரித்துக்கொண்டே ஆமா பின்ன இருக்காதா எனக்கு கத்துக்கொடுத்தது யாரு உங்க சித்தப்பா மங்குணி எனது பெரியப்பா என்றேன்.
அவள்: சத்தமாக சிரித்து அடப்பாவி அவருகிட்ட நீ என்ன கற்று இருப்ப எனக்கு தெரியும் உன்னிடம் பார்த்து தான் இருக்கனும் போல என்றால்.
இருவரும் சிரித்தோம்….வீடு வந்தது இறங்கினோம்.
அவளது வீட்டில் பலகையில் அன்புகரசி BA,Med,Phd என்றெல்லாம் நிறைய படித்து இருந்தால் ஆனால் அவளது பெயர் மட்டுமே இருந்தது அவளது கணவர் பெயர் இல்லை என்ற சந்தேகத்தில் அவளது கழுத்தில் தாலி செயின் இருக்கா என்று அப்போது கவனித்தேன் அதுவும் இல்லை மெல்லிதாக ஒரு வண்ணத்துப்பூச்சி டாலர் போட்டு இருந்தாள் காலில் பாதங்களை கவனித்தேன் மெட்டியும் இல்லை சரி நாம் எதுவும் மறக்க வேண்டிய விஷியங்கள் எதுவும் நியாபகம் படுத்த வேணாம் அவளாக சொன்னால் கேட்கலாம் என்று விட்டு விட்டேன்.வீட்டிற்குள் போனதும் அவ்வளவு செடி கொடிகள் ஒரு தோட்டமே அவளது வீட்டிற்குள் இருந்தது அதை பார்த்ததும் எனக்கே எதுவும் பேசவரமால் மௌனமாக எல்லாவற்றையும் சுற்றி பார்த்தேன் நிறைய புத்தகங்கள் இருந்தது அதற்குள் அவள் காபி கொண்டு வந்தால்
இந்தா காபி சுமாரா தான் இருக்கும் என்றால் நான் பரவாயில்லை அன்பு சுமாரா இருந்தா என்ன உங்கள் வீடு சுவாரஸ்யமாக இருக்கு என்றேன்.
அவள்: பாருடா சாருக்கு என் பெயர்ளா தெரிது அதுவும் என் வீட்டை வேற நல்லா இருக்கு சொல்லுறாரு மிக்க மகிழ்ச்சி நன்றி என்றால்.
நானும் நன்றி உறவே என்று சொல்லி பக்கத்தில் இருந்த டேபிளில் வைத்து விட்டு அவளை அணைத்து கண்கலங்கினேன்
நான் அவளது தோளில் வடிந்த கண்ணீரில் வலி இருந்தது அதை அவள் உனர்ந்து கொண்டால் அதனால் அவள் என்னை தடுக்காமல் அப்படியே விட்டுவிட்டால்
அவள்: நீ சிந்துகிற ஒவ்வொரு தூளி கண்ணீரில் அந்த வலிகள் கறைந்து போகனும் எவ்வளவு சத்தமாக கத்த முடியுமோ கத்து எவ்வளவு கண்ணீர் சிந்த முடியுமோ இந்த நிமிடத்திற்குள் சிந்தி விடு என்று உரத்த குரலில் சூழ் உறைத்தாள்.
ஆமா நான் தீடிரென சிந்திய கண்ணீருக்கு காரணம் அவளது புத்தகத்தில் கிறுக்கிய ஒரு சில வரிகள் என்னை கண்கலங்க வைத்தது.
இன்னும் எத்தனை காலம் போராட போகிறாய் அன்புகரசி ????
நானோ நிலவு போல் வெளிச்சமாக பிரகாசிக்க சுற்றி இருந்த நட்சத்திரம் நடுவே
பருந்து போல ஆகாயத்தை சுற்றிக்கொள்ள
பணிகட்டிகளை உறைய விடாமல் அப்படியே எனது கைக்குள் சூரியனை உதிக்க விடாமல் என்னுள் இருந்த காதலை மறைத்து வைத்தேன்……நீயோ எனது வாழ்வில்
அம்மாவாசை போல் இருளை குருட்டாக்கி மொத்தத்தையும் அழித்து சென்றாய் ஏனோ?

பெண்ணாக பிறந்து சிறகடிக்க நினைத்தது எனது தவறா?
சிறகடிக்க விடாமல் தடுத்தது உனது பிழையே
இப்படி வலிகள் நிறைந்த வார்த்தைகள் படித்ததும் கண்களில் ஈரம் வலிந்தோடியது.

இந்த கதை படிக்கும் பெண்கள் உங்கள் உள்ளத்தில் உள்ள கருத்துகளை உளமார நினைத்தால் [email protected]
கூகுள் சேட்டுல (அ) மெயிலில் பேசுங்க இது கற்பனையாக எழுதினேன் நல்லா இருந்தா சொல்லுங்க அடுத்த பதிவை தொடர்கிறேன்…..

763840cookie-checkஆகாய நிலா அன்புகரசி -2