வெள்ளை நிற ஆடை அணிந்த நர்ஸ் இளவரசியோடு மட்டும் தான் திருமணம் என்ற பந்தம் நடக்கனும் இல்லையென்றால் எனக்கு கல்யாணம் ஒரு மயிரும் வேணாம் என்று மனதில் தெளிவுடன் இருந்தேன்.
இப்போது அப்படியே இருக்கிறேன் எனது செவிலித்தாய் எப்போது வருவாள் என்று…
அவளது கழுத்து இடைக்குள் எனது கண்ணங்கள் அடங்கி அழ துடிக்கிறது விழிகள் எனக்கு வரப் போகும் தாரகையை நினைத்து எழுதிய கற்பனை கிறுக்கல்கள் உங்களிடம் உளரல்லாக மனதில் தோன்றியதை உங்களிடம் பகிருகிறேன்.
அவள் அயல்நாட்டில் வேலை பார்த்து வர அவளை அழைக்க நீன்ட நாட்கள் தீராத காதலை அணைத்து அவளிடம் பகிர கையில் greeting card வைத்து இருக்க இது வரை அலைபேசியிலே காதலை வளர்த்த நாங்கள் நேருக்கு நேராக விழிகள் தீண்ட மக்கள் கூட்டம் கூட்டமாக வர எனது விழிகள் அவளை மட்டுமே தேடியது.
அவளை கண்டு விட்டேன் அவளும் தான்.
அவளை பார்த்த நொடியில் அந்த கனம் மனதில்
தொலைந்த என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்
என்ற பாடல் தான் கேட்க
அவளின் சிரிப்பு கண்களின் சிமிட்டல் கைகளின் அசைவு அவளது நடை ஒவ்வொன்றும் எனக்கு அழகாக தெரிய
வந்ததும் எதுவும் பேசாமல் அப்படியே கட்டி அணைத்து தோளில் முத்தமிட்டு சாய்ந்து
தாய்: எப்படிடா இருக்க
நான்:அவள அணைத்து நீ வந்துட்ட இனி தான் நல்லா இருப்பேன் என்று அவள் கூந்தலை ஓதுக்கி நெற்றியில் முத்தமிட்டு
Greating card கொடுத்தேன் ..
அவள் மெதுவாக சிரித்து வாங்கினாள் அவள் கொண்டு வந்த பேக் எல்லாம் ஒரு structureல தள்ளினேன் அவள் அந்த greating card la முதல் பக்கத்தை திருப்ப
நான் முதன்முதலாக போனில் காதல் பரிமாற்றத்தை printout எடுத்து அந்த பக்கத்தில் ஒட்டி இருக்க அதற்கு கீழ் மோதிரம் வைத்து இருந்தேன்.
அதை பார்த்த அவள் விழிகள் என்னை பார்த்து இதழ்களில் சிரிக்க
அடுத்த பக்கம் திருப்ப
இரண்டாம் முத்தம் மூக்கில் என்று சிறிய மூக்குத்தி அதில் பச்சை நிற கல் பதித்து இருந்தது
தாய்:குட்டை நான் இதை எதிர்பார்க்கலை
காமத்தை பற்றி தான் அதிகம் பேசினோம் ஆனால் என்னவனின் மனதில் நிறைய காதல் புதைந்து இருக்கும் போல என்று
அடுத்த பக்கத்தை திருப்ப
மூன்றாம் முத்தம் என்று காதில் அணிய குண்டலம் கம்மல்
அவள் விழிகள் ஒற பார்வையில் பார்க்க
நான் வெட்கத்தில் சிரிக்க
நான்காம் முத்தம் என்று ஒரு கொலுசு வைத்து இருக்க
தாய்: நினைத்தேன் என்னடா இவனுக்கு கொலுசு ரொம்ப பிடிக்கும் ஆனால் மூக்குத்தி இருக்கு என்று நினைத்தேன்.
நான் சரி சரி அப்படி தான்
ஐந்தாம் முத்தம் என்று இறுதி பக்கத்தை திருப்ப
அதில் ஒரு tattoo simple அது அவளுக்கு பிடித்த படம் தான் அப்புறம் ஒரு பைக் சாவி இருந்தது.
அவள் புரியாமல் என்ன என்று கேட்க
இந்த tattoo நீ எனக்கு பிடித்த உனது பின் கழுத்தில் போடனும்.
தாய்:நான் அங்கே tattoo போடுறன் சொன்னேன் நீ தான் வேணாம் சொன்ன
நான் சிரித்துக்கொண்டே அது நானும் நீயும் ஒன்றாக போடனும் உனது ஆசையே எனது அடம் என்று உனக்கு தெரியாதா.
தாய்:அது சரி இந்த சாவி என்ன என்று கேட்க
நான் அதுவா வா சொல்லுற என்று வெளியே அவளுக்காக டாக்ஸி பிடித்து இருந்தேன்
அவளது luggage வைக்க கார் பின்னாடி டீக்கியை திறக்க அவளுக்கு பிடித்த கலரில் பிடித்த பொம்மை வைத்து இருக்க
அவள் பார்த்து கண்புருவத்தை உயர்த்தி
அய்யோ என்று எனது இடுப்பில் ஏறி உட்கார
நான் அவளது குண்டியை தாங்கி பிடிக்க
எல்லாரும் பார்க்குறாங்க இறங்கு
தாய்:எவன் பார்த்தா எனக்கென்ன
என்று இறங்கினாள்.
ஆமாம் அவளுக்கு teddy ரொம்ப பிடிக்கும் அதுக்கு எனது பெயரை வைத்து தான் கட்டிபிடித்து தூங்குவாள் அதனால் அதை பரிசளிக்க
இருவரும் கிளம்பினோம்.ஆனால் அவள் கையில் இருந்த சாவிக்கு விடை கிடைக்கவில்லை.
காரில் இருவரும் போக அப்படியே ஒரு பைக் showroom பக்கம் நிற்க இருவரும் இறங்கினோம் அவளது luggage இறக்க
தாய்: இங்கே எதற்கு இறங்கினோம் என்று சுற்றி பார்க்க அந்த greeting card எடுத்து அந்த சாவியை பார்த்தால் அவளுக்கு இப்போது புரிந்து விட்டது.
ஆமாம் அவள் ஊரில் இருந்து வந்ததும் புல்லட் பைக்கில் தான் ரவுண்டு அடிப்பேன் என்று சொல்லி இருந்தால்.
புல்லட் பைக் அவளுக்கு தான் என்னிடம் ஸ்கூட்டர் தான் இருக்கு 😂
நான் தான் சொன்ன நீ புல்லட்ல கெத்தா போனும் என்று அதிலிருந்து அவளுக்கு அப்படி ஆசை வந்து விட்டது.
இருவரும் பைக் showroom போக நான் ஏற்கனவே எல்லாம் process முடித்து விட்டேன் ,டெலிவரி எடுக்காமல் அவளுக்காக நிறுத்தி வைத்து இருந்தேன்.
இப்போது அதுவும் நடந்து விட்டது ஸ்டைலாக பைக்கில் ஏறி உட்கார்ந்து பைக்கை வெளியே எடுத்து வந்தால் அவளது பேக் எடுத்து தொடையில் வைத்து பின்னால் அமர்ந்தேன்.
மெதுவாகவே போ பேக் வேற வெயிட்டா இருக்கு.
தாய்: கொஞ்சம் நேரம் பொறுத்துகோ தங்கம் church போயிட்டு போகலாம் என்று எங்களது பயணம் சர்ஜ் நோக்கி சென்றது.
ஒரு வழியாக சர்ஜ் வந்து சேர்ந்தோம் அங்கே போயிட்டு இருவரும் பிரேயர் பன்னினோம்.
மூன்று தூண்டு பேப்பர்ல நாங்க எங்கே காதல் பயணத்தை தொடங்கலாம் என்று எழுதி இருந்தோம்.
அதை prayer பன்னிட்டு அந்த சீட்டை எடுக்க
முதலாவது ஊட்டி, கொடைக்கானல் இருந்தது.
அவள் எனக்காக வாங்கிய சிலுவை டாலர் செயின் எனது கழுத்தில் சூடி மார்பில் முத்தமிட
தாய்:எனது காதலுக்கு இந்த தங்கம் ஈடாகாது என்று தெரியும் ஆனால் நான் உனக்கு தரும் முதல் பரிசு இது எப்போதும் உனது நெஞ்சோடு இருக்கனும்.
நான் சிரித்துக்கொண்டே அடுத்தது எங்கே என்று கேட்க
தாய்:வேற எங்க முருகர் கோவிலுக்கு தான்
சரி வண்டியை விடு என்று அடுத்தது அங்கே செல்ல அங்கே இருவரும் சாமிகும்மிட்டு மீதி இருந்த இரண்டு சீட்டு போட அதை நான் எடுக்க குற்றாலம், மூணார் இருந்தது
அடுத்து எங்கே என்று சிரிக்க.
தாய்: அடுத்தது எங்கே என்று உனக்கே தெரியும்
ஆமா இரண்டு சீட்டில் எங்களுக்கு பதில் கிடைத்தது மூன்றாவது சீட்டு எடுத்து கொண்டு நாங்கள் எங்கே முதன்முதலில் சந்தித்தோமோ அங்கே சென்று அந்த சீட்டை காணலாம் என்று அந்த இடத்திற்கு சென்றோம்.
இறுதியாக அந்த இடத்திற்கு சென்று அந்த பேப்பர் திறந்தோம் கோவா என்று எழுதி இருந்தது.
எங்களது காதல் பயணத்தை முதலாவது இடத்தை நோக்கி நகர்ந்தோம்.அதே பைக்கில் அவளோடு எனது பயணங்கள் தொடரும்.
நான் செதுக்கிய வரிகள் அனைத்தும் நிஜமில்லா நினைவுகளே இந்த மாதிரி வாழ்க்கை வாழத்தான் ஆசை ஆனால் எனக்கு அந்த பொருத்தனம் இல்லை.எனது கண்ணகியை கண்ணில் கானும் வரை எனது பயணங்கள் உறங்குவதில்லை.உங்களுக்கு விருப்பம் இருந்தால் [email protected]
Mail 💌 google chat la கருத்துக்களை தெரிவிக்கலாம்.நன்றி…