உன்னருகே நான் இருந்தால் 4

Posted on

உன்னருகே நான் இருந்தால் 4

வணக்கம் இது உன்னருகே நான் இருந்தால் மூன்றாவது பார்ட் வழக்கம் போல புடிச்சா GCHAT பண்ணுங்க. இல்ல புடிக்கலைனா காரி துப்புறதுக்காகவாவது கமெண்ட் பண்ணுங்க.

உன்னருகே நான் இருந்தால் 3

கல்பனா சொன்ன மாதிரி அடுத்த நாள் காலைல நல்லா சீரி சிங்காரிச்சு கெளம்புனேன் 11 மணிக்கு வர சொன்னாங்க ஆனா நம்ம பசங்க தன் எள்ளுனா என்னய்யா இருப்போமே அதனால 10 மணிக்குலாம் அவங்க வீட்டுக்கு கிட்ட போய்ட்டேன் போனதும் அவங்க நம்பர்க்கு மெசேஜ் பண்ணேன் நான் வந்துட்டேங்க கீழ தான் இருக்கேன்னு உடனே வெளிய பால்கனி வந்து எட்டி பாத்தாங்க பாத்துட்டு எனக்கு உடனே கால் பண்ணாங்க டேய் நான் உன்ன 11 மணிக்கு தான டா வர சொன்னேன் என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்டான்னு கேட்டாங்க உடனே நான் சாதாரணமான பொண்ணு கூப்ட்டாலே என்ன மாதிரி பசங்க சொன்ன நேரத்துக்கு போயிடுவோம் உங்கள மாதிரி ஜெகஜோதியான பொண்ணா இருக்கும் போது இதுவே ரொம்ப லேட்தாங்க கல்பனானு சொன்னேன் யப்பா சாமி கொஞ்சம் வெயிட் பானு நான் வந்துட்றேன்னு சிரிச்சிட்டே சொன்னாங்க முதல் முறையா அவங்க சிரிக்கிற குரலை கேக்கறேன் உள்ளுக்குள்ள அப்படி ஒரு ஆனந்தம்

ஒரு 15 நிமிஷம் அப்பறம் வெளிய வந்தாங்க வந்ததும் எங்க போனும்னு கேட்டேன் என்ன பாத்து மொறச்சுட்டு இன்னும் பைக் டாக்ஸி போடுறவன் மாதிரியே பேசாத டா என்ன எங்கயாவது கொஞ்சம் அமைதியான ஒரு இடத்துக்கு கூட்டிட்டு பொறியான்னு ஒரு கொஞ்சலும் கெஞ்சலும் சேந்த குரல்ல கேட்டாங்க ஆனா அதுல ஒரு சோகமும் இருக்குனு என்னால உணர முடிஞ்சிது அப்பறம் அவங்கள வண்டில ஏத்திட்டு அப்படியே ECR பக்கம் போனேன் அங்க ஒரு சைடு பீச் போனோம் அங்க தான் அதிகமா யாரும் வர மாட்டாங்க ரொம்ப அமைதியா பீச் ஓரமா நல்ல காத்தோட்டமா மனசுக்கு இதமான ஒரு சூழல் கிடைக்கும் அதனால தான் அங்க கூட்டிட்டு போனேன் அங்க பீச் போய்ட்டு கொஞ்ச நேரம் மனல்ல அப்படியே நடந்தோம் அப்பறம் அங்க கடல்ல கால நெனச்சுட்டு இருந்தோம் அப்பறம் அங்க பக்கத்தில ஒரு திட்டுல உக்காந்துட்டு இருந்தோம் ரெண்டு பெருகும் நடுல ஒரு ஆள் உக்காருற அளவுக்கு கொஞ்சம் இடம் விட்டு தான் உக்காந்துட்டு இருந்தோம் ரெண்டு பேரும்.

அப்பறம் அவங்களே பேச அரமிச்சாங்க நேத்து எப்படி கண்டு புடிச்ச டா எனக்கு இப்படி தான் பிரச்னை இருக்கும்னுனு கேட்டாங்க அதெப்படி சொல்றது எனக்கு தெரிஞ்சிது இது தான் பிரச்னையா இருக்கும்னு சரி ஒரு வேல வேற ஏதாவது பிரச்னையா இருந்திருந்து நான் தப்பா புரிஞ்சிருந்தா மன்னிச்சிடுங்கனு சொல்லிருப்பேன் அது இருக்கட்டும் நான் நேத்து சொன்னதுல இருந்து உங்களுக்கு என்ன தோணுச்சுனு கேட்டேன் உடனே அவங்க என்ன பாத்து எனக்கு நீ சொன்னதை கேட்டு நெறைய விஷயம் தோணுனதுனால தான் இப்ப உன் கூட இங்க உக்காந்துட்டு இருக்கேனு சொன்னாங்க அப்படியே ரெண்டு பேரும் கடலை பாத்துட்டே நான் சொன்னேன் இந்த நேரத்தில உங்க கிட்ட ஒரு கவிதை சொல்லணும்னு தோணுது சொல்லலாமான்னு கேட்டேன் என்ன அசிங்கப்படுத்தாம சொன்னா சரி தான் சொல்லுன்னு சொன்னாங்க உடனே நான்

பூவெல்லாம் உன் போல அழகில்லை
பூங்காற்றில் உன் போல சுகமில்லை
இது போல் ஒரு சொந்தம் இனி என் வாழ்வில் இல்லை
எப்போதும் என் அன்பிற்கு அழிவில்லை
நீ தானே என் தேவதை…!

டேய் என்னடா இதெல்லாம்னு கேட்டாங்க உடனே நான் ஏன் புடிக்கலையானு கேட்டேன் அப்படியே பளார்னு ஒன்னு வைப்பேன்னு கை ஓங்குனாங்க எனக்கு ஒரு நிமிஷம் அவ்ளோ காத்தடிச்சும் லேசா வேர்த்துச்சு இவ்ளோ அழகா உடம்பே பூரிச்சு போற மாதிரி இவ்ளோ சொல்லிட்டு நல்ல இருக்கானு கேட்டா பின்ன கோவம் வராம என்ன வரும்னு கேட்டாங்க அடங்கப்பா இதுக்கு தான் இவ்ளோவானு கேட்டேன் நான் அந்த அளவுக்கு ஒன்னும் சொல்லலைங்க கல்பனா ஏதோ டக்குனு மனசுல தோணுச்சு அதன் சொன்னேன்னு சொன்னேன்

டேய் ஒழுங்கா வாய மூடிட்டு இருனு சிரிச்சிட்டே சொன்னாங்க டேய் இன்னும் வேற எங்கயாவது போலாமான்னு கேட்டாங்க என்னனு தெரில எங்கயாவது அப்படியே காத்து வாங்கிட்டு போயிட்டே இருக்கணும்னு தோணுதுன்னு அவங்க முகத்துல அவ்ளோ ஆசையோட சிரிச்சிட்டே பேசுனாங்க உண்மையா அப்படி ஒரு சந்தோசத்தை பாக்க என்ன வேணாலும் பண்ணலாம்னு எனக்கு தோணுச்சு உடனே வண்டி எடுத்து மறுபடியும் ECR முழுக்க ரவுண்டு போனோம் அப்படி போய்ட்டு இருக்கும் போது பக்கத்தில மாயாஜால் வந்துச்சு சரி அங்க போலாம்டா இது நான் நெறையா படத்தில பாத்துருக்கேன் இங்க போலாமான்னு கேட்டாங்க சரிங்க கல்பனா போலாம்னு சொல்லி உள்ள கூட்டிட்டு போனேன் வேண்டிய பார்க் பண்ணிட்டு உள்ள போனோம் அப்போ அங்க உள்ள நெறைய இடம் சுத்தி பாத்தோம் இவங்க அங்க ஒரு குழந்தை மாதிரி இருந்தாங்க அங்க அந்த மீன் கால சுத்தம் பண்றது அப்பறம் மசாஜ் ஷேர் எல்லாத்துலயும் போனும்னு ஆச பட்டாங்க நானும் அவங்கள எல்லாத்துலயும் பண்ண வச்சேன்

அப்பறம் அங்க ஒரு படம் போலாம்னு சொன்னாங்க சரினு டிக்கெட் எடுத்து படம் பாக்க போனோம் உள்ள போய்ட்டு பக்கத்து பக்கத்து சீட் தான் ஆனா என் கை விறல் நுனி கூட அவங்க மேல படாம அவங்க கூட இருந்தேன் அப்பறம் இன்டெர்வல் வர வரைக்கும் படம் பாத்துட்டு அப்பறம் போதும் ஹரி நம்ம கிளம்பலாம்னு சொன்னாங்க நான் சரினு வெளிய வந்து கெளம்புனேன் அப்பறம் பசிக்குற மாதிரி இருக்கு ஹரி ஏதாவது சப்புடலாம்ணு கேட்டாங்க சரினு சொல்லி அங்க நல்லா அழகா நீட்டா இருக்கிற ஒரு ஹோட்டல் கூட்டிட்டு போனேன் அங்க அவங்களுக்கு வேண்டியது எல்லாம் வாங்கி அவங்கள நல்லா சாப்பிட வச்சு அப்பறம் எல்லாம் முடிச்சிட்டு இப்ப எங்க போலாம்னு கேட்டேன் அவங்க போதும் ஹரி வீட்டுக்கு போலாம்னு சொன்னாங்க

சரினு அவங்கள கூட்டிட்டு அவங்க வீட்டுக்கு போய்ட்டு இருந்தேன் அப்போ அசதில அப்படியே என் முதுகுல சாஞ்சு படுத்து தூங்கிட்டாங்க நானும் அந்த சந்தோசத்துலயே அவங்க வீடு வாசலுக்கு போய்ட்டு வேண்டிய நிறுத்திட்டு எழுப்புனேன் அவங்களும் வேண்டிய விட்டு இறங்கி வந்து என்ன பாத்தாங்க அப்பறம் தான் எனக்கு தெரிஞ்சிது இவ்ளோ நேரம் அவங்க தூண்களை அழுதுட்டு வந்துருக்காங்கனு நான் அவங்க கண்ணீரை தொடக்க கை தூக்கி அவங்க கண்ணு கிட்ட போனேன் ஆனா அவங்களே தொடச்சுக்கிட்டாங்க நான் அப்பறம் மெசேஜ் பண்றேன் ஹரினு சொல்லிட்டு வீட்டுக்கு போய்ட்டாங்க சரினு நானும் கெளம்பி வீட்டுக்கு போய்ட்டேன்

கொஞ்ச நேரம் அப்பறம் நைஸ் டே நன்றினு மெசேஜ் பண்ணேன் ஒரு மணி நேரம் அப்பறம் பதில் வந்துச்சு பெருசா

டேய் ஹரி சத்தியமா கேக்கறேன் இத்தனை நாள் எங்க டா இருந்த இத்தனை நாள் எனக்கு ஒரு ஆம்பள மேல கூட நம்பிக்கை இல்ல அம்பலனாலே நான் வெறுத்துட்டு தான் இருந்தேன் ஆனா இன்னிக்கு முழுக்க நான் உன் கூடவே இருந்துருக்கேன் ஒரு தப்பான பார்வை ஒரு தப்பான பேச்சு ஒரு தப்பான தொடுதல் கூட இல்ல நீலாம் எங்க டா ஹரி இருந்த இத்தனை நாள் என் வாழ்க்கைல உன்ன பாக்காம இத்தனை வருஷம் இருந்து எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்கேன் டா உண்மையா நீ மத்தியானம் கேட்ட பாத்தியா எனக்கு ஒன்னு சொல்லணும்னு தோணுதுன்னு அதே மாதிரி இப்ப எனக்கு உன் கிட்ட ஒன்னு சொல்லணும்னு தோணுது சொல்லட்டுமான்னு கேட்டாங்க சொல்லுங்க கல்பனா காத்துட்டு இருக்கேனு சொன்னேன்

அவங்க என்ன சொல்லிருப்பாங்கனு அடுத்த பார்ட்ல சொல்றேன்

நன்றி

ரொம்ப மொக்கையா இருந்தா சொல்லுங்க
புடிச்சா GCHAT பண்ணுங்க. இல்லனா காரி துப்புறதுக்காகவாவது கமெண்ட் பண்ணுங்க.
உங்கள் கருத்துக்களை விருப்பம் இருந்தால் இதுல கொட்டலாம்.

[email protected]

739080cookie-checkஉன்னருகே நான் இருந்தால் 4