உன்னருகே நான் இருந்தால் 3

Posted on

உன்னருகே நான் இருந்தால் 3

வணக்கம் இது உன்னருகே நான் இருந்தால் மூன்றாவது பார்ட் வழக்கம் போல புடிச்சா GCHAT பண்ணுங்க. இல்ல புடிக்கலைனா காரி துப்புறதுக்காகவாவது கமெண்ட் பண்ணுங்க.

உன்னருகே நான் இருந்தால் 2

போலீஸ் கிட்ட மாட்டிருந்த என்னோட வேண்டிய எடுக்க போலீஸ் ஸ்டேஷன் போயிருந்தோம் நானும் என் நண்பனும் அப்போ அங்க வந்த போலீஸ் எஸ்ஸை பாத்து எனக்கு அல்லு வுட்டுடுச்சு ஏன்னா அவர் தான் கல்பனா வீட்டுக்காரர் ஏற்கனவே நைன்டீஸ் கிட்ஸ் நம்மளாம் வெளிய பாக்க தைரியமா திரிஞ்சிட்டு இருந்தாலும் போலீஸ் கிட்ட மாட்டுனா மனசு எவ்ளோ பகிர் ஆகும்னு நமக்கு தான தெரியும் அதுவும் நான் மாட்டிருக்கிற மாதிரி சூழ்நிலை இன்னும் சுத்தம் அப்பறம் ஏதோ தைரியத்தை வர வச்சுட்டு அவர் கிட்ட போயிடு சார் நான் பைக் டாக்ஸி ஓட்டிட்டு இருக்கேன்னு சொல்லி எல்லாம் போன்ல காமிச்சேன் அப்பறம் அவர் சரி சரி கெளம்புன்னு சொல்லிட்டாரு உடனே நானும் என் நண்பனும் உடனே வண்டி சாவி வாங்கிட்டு கிளம்பிட்டோம்

அப்பறம் நானும் என் நண்பனும் ஒரு டீ கடைக்கு போய்ட்டு டீ சாப்டுட்டே பேசிட்டு இருந்தோம் அப்போ சொன்னேன் கல்பனா கூட பேசிட்டு இருந்தது கடைக்கு போனது எல்லாமே அவங்க கிட்ட உன் நம்பர் கொடுத்தியானு கேட்டான் இல்ல டா இனிமே தான் கொடுக்கணும் என்ன நெனைப்பாங்கனு தெரியல உடனே நீ ஏன் டா அவங்க நம்பர் வாங்கணும்னு நெனைக்கிற உன் நம்பர் கொடுக்கனுன்னு நெனை உன் நம்பர் என்னிக்கும் உன் உரிமை நீ உன் நம்பர் கொடு தானா கால் வரும் கண்டிப்பானு சொன்னான் சரினு வழக்கம் போல அடுத்த நாள் அதே நேரம் அதே இடம் போய்ட்டு என்னோட இளவரசிக்காக காத்துட்டு இருந்தேன் ஒரு பத்து நிமிஷத்துல ஒரே செம்ம பரபரப்பா வேர்த்து விறுவிறுக்க வந்தாங்க நான் உடனே என்ன ஆச்சுங்க கல்பனானு கேட்டேன்

கொஞ்சம் சீக்கிரம் வண்டி எடுங்களேன்னு சொன்னாங்க சரி எங்க போனும்னு சொல்லுங்கன்னு சொன்னேன் பக்கத்தில இருக்கிற ஒரு ஹாஸ்பிடல் சொன்னாங்க சரினு அங்க போனேன் டக்குனு எதுவும் சொல்லாம உள்ள ஓடுனாங்க நான் வெளிய காத்துட்டே இருந்தேன் ஒரு மணி நேரம் மேல ஆச்சு ரொம்ப நேரம் அப்பறம் வந்தாங்க என் வீட்டுக்காரர் தான் வண்டில போகும் போது கீழ விழுந்துட்டாரு தலைல அடி பட்டிருக்கு ஒரு வாரம் இங்கயே தங்க சொல்லிருக்காங்கனு சொன்னாங்க ஓஹ் அப்போ தினமும் உங்களுக்கு வீடு ஹாஸ்பிடல்னு இனி அலைச்சல் தான்னு சொன்னேன் என்ன பண்றது ஆனா பாத்துக்க என்ன விட இன்னொருத்தங்க வருவாங்க அவங்க பாத்துப்பாங்க நீங்க வண்டி எடுங்க போலாம்னு சொன்னாங்க.

உடனே நான் என்ன சொல்றங்கனு புரிஞ்சிக்குட்டேன் இவருக்கு வேற ஒரு சேனல் இருக்கு போல அதான் பிரச்னை நடக்குது ரெண்டு பேருக்குள்ளனு தெரிஞ்சிது அப்படியே வண்டில போகும் போது கண்ணாடி அட்ஜஸ்ட் பண்ணி அவங்க முகத்தை பாத்துட்டே வண்டி ஓட்டிட்டு வந்துட்டு இருந்தேன் அப்போ அவங்கள நல்லா கவனிச்சதுல அவங்க கண்ணோரமா கண்ணீர் துளி வரத கவனிச்சேன் என்ன தான் வீட்டுக்காரர் இவங்களுக்கு கேட்டது நெனச்சாலும் அவருக்கு ஒன்னுனா துடிச்சு போறாங்க உண்மையாவே ரொம்ப பெரிய மனசுக்காரங்க தான்னு தெரிஞ்சிது அவங்க இப்ப இப்படி சோகமா இருக்கிறது எனக்கு புடிக்கல உடனே கொஞ்ச நேரத்தில ஒரு வேகத்தடை வந்துச்சு அதுல வேணும்னே வேகமா வந்து ஒரு பிரேக் போட்டேன் அவங்க துள்ளி என் மேல உரசி என் தோல் மேல கை போட்டு பாத்து போங்க நான் கீழ விழுந்தா என்ன பாத்துக்க யாரும் கிடையாதுன்னு சொன்னாங்க

உடனே நான் எங்க இப்படிலாம் யோசிக்கிறீங்க நான் இருக்கேங்க நான் உங்கள நல்லா பாத்துப்பேங்கனு சொன்னேன் உடனே கொஞ்ச நேரம் சோகமா ஒரு உணர்வோடு முதல் முறையா என்ன பாத்தாங்க அவங்க கண்ணுல இருந்து தண்ணி சிந்திட்டு இருந்துச்சு சீக்கிரமா அவங்க வீட்டுக்கு கிட்ட அவங்கள கீழ இறங்க சொன்னேன் தோ பாருங்க கல்பனா என் மனசுல தோணுறத நான் சொல்றேன் அதுக்கு மேல உங்க விருப்பம் நமக்கு ஒருத்தங்க துரோகம் பண்ராங்கனா அவங்களுக்கும் திருப்பி நீங்க நல்லது செய்றது அது அவ்ளோ பெரிய புண்ணியம் உண்மையா தெய்வத்துக்கு சமம்ங்க நீங்க ஒருத்தன் கடவுளே இல்ல கடவுள் பொய் அப்படினு சொல்றானா அவனுக்கு கடவுள் கேட்டது எதுவும் கொடுக்க போறதில்ல அவனுக்கு உண்டான நல்லத அவன் அனுபவிக்க தான் போறான் அந்த மாதிரி உங்களுக்கான சந்தோசத்தை நீங்க முடிவு பண்ணிக்கோங்க
வாழ்க்கைல தப்பு சரினு எதுவும் கிடையாது ஒருஒருத்தங்களுக்கும் அவங்க அவங்களோட சந்தோஷம் தான் முக்கியம்னு சுயநலமே இருந்துக்கறாங்க நீங்க மட்டும் ஏன் உங்க சந்தோசத்தை அவங்களுக்காக விட்டுக்கொடுத்துட்டு இருக்கீங்க எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உங்க வாழ்க்கையை சந்தோசமா வாழ அரைமிங்கா உங்க வாழ்க்கை உங்க கைல தான்னு பேசி முடிச்சேன் அப்படியே நான் பேசுறத வச்ச கண்ணு வாங்காம ஒரு பொட்டு கூட கண் இமைக்காம என்ன பாத்துட்டே இருந்தாங்க உடனே நான் நீங்க உங்கள பத்தி சொல்லலானாலும் நீங்க என்ன நெனைக்கிறீங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடிஞ்சிதுங்க அதனால தான் உங்கள பத்தி புரிஞ்சிக்கிட்டதை வச்சு தான் நான் இவ்ளோ பேசுனேன் நான் ஏதாவது தப்பா பேசிருந்தா மன்னிச்சிடுங்க இது தான் என் நம்பர்

எப்ப உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் என்ன கூப்பிட யோசிக்காதீங்க உங்களுக்காக எப்பயும் என்னிக்கும் நான் இருப்பேன் வீட்டுக்கு போய்ட்டு ரெஸ்ட் எடுங்கனு சொன்னேன் அப்பறம் அப்படியே அதிர்ச்சில இருந்த மாதிரியே முகத்தை வச்சுட்டு அவங்க வீட்டுக்கு போனாங்க அவங்க நடந்து போற அழகு கூட தனி அழகு தான் எத்தனை தடவ வேணாலும் இருந்து ரசிச்சுட்டே இருக்கலாம்னு தோணுச்சு அப்பறம் நானும் வெளிய கொஞ்சம் வேலைய பாத்துட்டு அப்பப்ப போன் எடுத்து கல்பனா எதுவும் மெசேஜ் பண்ணிருக்காங்களானு எதிர் பாத்துட்டே இருந்தேன் ஆனா நம்ம நைன்டீஸ் கிட்ஸ் நெனச்சது எங்க நடந்துருக்கு சரி பாத்துக்கலாம்னு நெனச்சு விட்டுட்டேன் ஆனா உள்ளுக்குள்ள ஒரு கவலை இருந்துட்டே தான் இருந்துச்சு அப்பறம் நைட் வீட்டுக்கு போய்ட்டு சாப்டுட்டு படுத்து தூங்க அரமிச்சிட்டேன் அப்போ ஒரு மெசேஜ் சத்தம்

போன் எடுத்து பாத்தேன் மணி 1 : 38 யாருனு பாத்தேன் கல்பனா தான் மெசேஜ் பண்ணிருந்தாங்க எனக்கு உங்கள பாக்கணும் பதில் மெசேஜ் எதுவும் பண்ணாதீங்க நாளைக்கு காலைல 11 மணிக்கு என் வீடு கிட்ட வந்துடுங்கனு போட்ருந்துச்சு என்ன டா இதுனு ஒரு பக்கம் சந்தோஷம் இன்னொரு பக்கம் இது கோவமா வந்த மெசேஜ் இல்ல என்ன சொல்ல வராங்கனு புரியலையேனு கடைசில என் தூக்கமும் போச்சு சரி அடுத்த நாள் என்ன ஆக போதுன்னு பொறுத்து இருந்து பாக்கலாம்னு காத்துட்டு இருந்தேன் என்ன மாதிரியே நீங்களும் காத்துட்டு இருப்பீங்கனு நம்புறேன்

அடுத்து என்ன நடந்ததுன்னு அடுத்த பார்ட்ல சொல்றேன்

நன்றி

ரொம்ப மொக்கையா இருந்தா சொல்லுங்க
புடிச்சா GCHAT பண்ணுங்க. இல்லனா காரி துப்புறதுக்காகவாவது கமெண்ட் பண்ணுங்க.
உங்கள் கருத்துக்களை விருப்பம் இருந்தால் இதுல கொட்டலாம்.

[email protected]

734950cookie-checkஉன்னருகே நான் இருந்தால் 3