அன்பு அரவணைப்பு தேடினால் ஏமாற்றமும் துரோகமும் மிஞ்சுகிறது அதனால் எதிர் பார்ப்பதை குறைத்து விடுவதினால் ஏமாற்றங்கள் குறைகின்றன.சரி உங்களிடம் சொல்லி என்ன ஆக போகுது கதைக்குள் போவோம்….
எனக்காக ஆஃப்ரீன். ஆஃப்ரீன்க்காக நான்
அவள் வேலை முடிந்தது எனக்கு போன் பன்னினான் எங்கே இருக்க எனக்கு வேலை முடிந்தது என்றால்.நான் சரி நீ வா ஆஃப்ரீன் நான் நடந்து வந்துட்டு இருக்கேன் என்றேன் நான் வீட்டில் காபி குடித்து விட்டு அறை மணி நேரம் கழித்து நடக்க ஆரம்பித்தேன்.நான் ஊருக்கு வெளியே கொஞ்சம் தூரம் நடந்து செல்லும் போது அவள் வந்தால் பைக்கை நிறுத்தி விட்டால் நான் பக்கத்தில் இருந்த வாழை தோட்டத்தில் பாய்ந்தேன்.
நான் அங்கே போய்ட்டு அவளுக்கு போன் பன்னிட்டு நீ பைக்கிலே உட்காரு என்னை பார்த்திட்டு பேசு என்றேன் அவள் லூசு அதற்கு ஏன் உள்ளே போன என்றால்.ஆமா எவனாச்சும் பார்த்தா என்னையும் உன்னையும் தப்பா தான் நினைப்பாங்க என்றேன்.ஆஃப்ரின் உன்கிட்ட நேராக பேசனும் என்றேன் அவள் இப்போது எப்படி பேசுறிங்க நேரா பேசனும் சொல்லிட்டு வாழைகுள்ள போய்ட்டா எப்படி நீ வேற காஞ்சி போய் இருக்க நான் வந்தா வாழை குழை தள்ளுதோ இல்லையோ நீ என்னை குழை தள்ள வைத்திருவ என்று நக்கல் அடித்தால் நான் சிரித்தேன்.அவள் சரி சரி நாளைக்கு காலையில கிளம்பி இரு அப்படியே என் கூட வா நானும் உன்னிடம் கொஞ்சம் பேசணும் என்றாள் நான் சரி ஓகே என்று சிரித்தேன்.அவள் பார்த்து 32 பல் விழுந்தாராம என்றால் நான் ஆமா விழுந்தா நர்ஸ் நீ எதற்கு இருக்க என்றேன் அவள் ஆமாடா வா எப்போதும் சிரிச்சிட்டே இருக்க வாயை தைச்சி வைக்கிறேன் மகனே வா என்றாள் நான் தைச்சா அப்புறம் எங்க கடிப்ப தெரியாது என்றேன்.கடிப்ப கடிப்ப என்றால் சரி டைம் ஆகிட்டு நீ வீட்டுக்கு பார்த்து போ போய்ட்டு போன் பன்னு என்றேன் அவள் சரி என்றால் போகும் போது அவளை ரசித்துக்கொண்டே பார்த்தேன்.நான் அதன் பிறகு வாழைத் தோட்டத்தில் இருந்து வெளியே வந்து ஒரு இடத்தில் அமர்ந்து மறுபடியும் அவள் போட்டோவை ரசித்து கொண்டு இருந்தேன்.நாளைக்கு என்ன பேச அவளிடம் என்று யோசித்து கொண்டு இருந்தேன்.அவள் வேற எதோ பேசனும் சொல்லுறா என்னவா இருக்கும் என்று யோசித்து கொண்டு இருந்தேன்.அப்படியே தூங்கி விட்டேன் அடுத்த நாள் காலையில் அலாராம் அடிந்தது சீக்கிரம் கிளம்பி சென்ட் அடித்து அப்படியே யாருக்கும் தெரியாமல் நடந்து ஊரை கடந்து வந்தேன்.போன் பார்த்தேன் அவளிடம் இருந்து மெசேஜ் நான் வீட்டில் இருந்து கிளம்பிட்டேன் நீ ரெடியா இரு என்று அனுப்பி இருந்தால் நான் அதை பார்த்து அவளுக்கு போன் பன்னினேன் நான் நடந்து போறேன் என்றேன் அவள் மெதுவாக போ பக்கத்தில் வந்துட்டன் என்றால் நானும் சரியென்று போனேன்.கொஞ்சம் நேரத்தில் பின்னால் ஹாரன் சத்தம் அடித்து கொண்டு வந்தால் ஆஃப்ரீன் தான் இருக்கும் வேற யாரா இருக்க போகுது என்று சிரித்துக்கொண்டே திரும்பினேன் பார்த்தால் சேலையில் தலையில் மல்லிப்பூவோடு வந்தால்.என்ன குட் மார்னிங் ஆஃப்ரீன் கலக்கலா வந்து இருக்க என்ன மாப்பிள்ளை பார்க்க போறோமா இல்லை எனக்கு பொண்ணு பார்க்க போறியா கேட்டேன்.அவள் சிரித்துக்கொண்டே ஆமா ஆமா வா நம்ம தான் கல்யாணம் பன்னனும் போல எனக்கு மாப்பிள்ளை அமையாது உனக்கும் பொண்ணு அமையாது அதனால் நம் இருவரும் ஐம்புலன்களை அடக்கிட்டு இருக்கனும் என்று சொல்லி பைக்கில் ஏற சொன்னாள்.நானும் அவளை தொடாமல் ஏறி உட்கார்ந்தேன்.அவள் மேல் தொடாமல் பின்னால் இருந்த கம்பியை பிடித்துக் கொண்டு போனேன்.அவள் நல்ல பிடிச்சிக்கோ காற்றுக்கு பறந்திறாத என்றால்.எங்க பிடிக்க என்றேன் அவள் ஹான் கம்பியை பிடிச்சிக்கோ அதுக்குனு இடுப்பை பிடிக்க போறியா அங்கே இடுப்பு ஓன்னு இல்லை எல்லா சதை தான் தொப்பை தான் இருக்கு நீ அங்கே பிடிச்சா நானும் உன் கூட பறந்து வருவேன் என்று சிரித்தாள்.நான் அப்படியே வா பறந்து போகலாம் என்று சிரித்தேன் ஹான் பறக்கலாம் பறக்கலாம் இரு என்றால்.எனக்கு மனதில் சந்தேகம் ஒரு நப்மல இவளுக்கு பிடிச்சி போய்ட்டா என்று நினைத்தேன் அதற்குள் அவளது மல்லிபூ வாசனையும் அவளும் ஏதோ ஒரு சென்ட் அடித்து இருந்தால் அந்த வாசனை கிரக்கியது பெருமூச்சு விட்டு அவளது முதுகில் மூச்சு காற்று அடித்தது.அவள் டே என்னடா பன்னுற எருமை முதுகுல மட்டும் காற்று அடிக்கு என்றால்.நான் ஆமா உன் முதுகுல வேர்வையா இருக்கு பூ வோற வாடுது அதான் பின்னால் இருந்து உஷா ஃபேன் மாட்டிட்டு முதுகுல அடிச்சி விடுறன் இப்போது எப்படி இருக்கு காற்று சிலு சிலுனு வருதா என்று கேட்டேன்.ம் வருதுடா இப்படி இந்த ஓன்னும் தெரியாத தக்காளியை பேசியே மயக்கிட்ட என்று சிரித்தாள். நானா ஆஃப்ரீன் என்று கேட்டேன் அவள் ஆமாடா எருமை என்றால் நீ தான் என்னை தக்காளி மாறி கண்ணங்கள் புஷ் புஷ்னு ஆப்ப கடைக்காரி ஆண்டாள் மாதிரி வயிறு காட்டி என்னை மயக்கிட்ட என்றேன் சத்தமாக சிரித்தாள்.டே நானே தொப்பையை எப்படி குறைக்க இருக்க நீ வேற என்டா அதை பார்த்து மயங்குன என்றால் என் புருஷன் நான் குண்டா இருக்கனு ஓக்க கூட மாட்டா அவன் அதான் ஆப்பகடை அண்ணக்கிளி கூட போய்ட்டான் என்றால்.அவளுக்கு இந்த தக்காளி கூட வாழ கொடுத்து வைக்கவில்லை அவ்வளவு தான் விடு ஆஃப்ரீன் இனி பாரு வாழ்க்கை என்ன இப்போது தான் வாழ போற என்றேன்.என்னடா ஆப்பகடை போட்டு கொடுக்க போறியா என்ன பிளான் பன்னி இருக்க என்றால் நான் எதுவும் பன்னலையே என்றேன் அதற்குள் அவள் ஹாஸ்பிடல் வந்தது.சரி இருங்க பர்மிஷன் சொல்லிட்டேன் கேட்டேன் ஏற்கனவே மறுபடியும் சொல்லிட்டு வாரேன் என்றால் நான் சரி என்றேன்.அங்கே வரும் நர்ஸிங் படிக்க வரும் பெண்களை சைட் அடித்து கொண்டு இருந்தேன் . நர்ஸ் பெண்களே தனி அழகு தான் ஏஞ்சல் மாதிரி வெள்ளை நிற ஆடை அப்படி இல்லையென்றால் இப்போது கொஞ்சம் ஸ்டைலான நில கலர் பிங்க் கலர் டிரஸ் அதில் தலைமூடியை கொண்டை போட்டு கழுத்தில் சிறிய டாலர் செயின் தலைமூடியில் அல்லது பையில் பேனா அதை பார்க்கும் போது நமக்குள் ஒரு ஈர்ப்பு வரும் அப்படியே ரசித்து கொண்டு இருந்தேன் அதற்குள் அவள் வந்து விட்டால் என்ன ஆஃப்ரீன் சொல்லிட்டியா என்று கேட்டேன் ஹான் சொல்லிட்டா இந்தா துடைச்சிகோ துனி என்று சிரித்தாள் என்னடா அப்படி பார்த்திட்டு இருக்க என் ப்ரண்ட் அப்படி பார்த்தியாஎன்னிடம் வந்து சொல்லுறா நான் என்ன சொன்னா என்று சிரித்துக்கொண்டே கேட்டேன் அதற்கு அவள் நானும் அவளும் ரொம்ப குளோஸ் அதனால் மறைக்க மாட்டோம் அவள் என்னிடம் நானே மொக்கை பிகரு என்னையும் ஒருத்தன் சைட் அடிச்சான்டி ஜாலினு சொல்லுறா என்றால் நான் யாரு கேட்டேன் உன்னை கை காட்டி சிரித்தாள் .அவன் மறுபடியும் என்னை பார்த்தா பேசிற வேண்டியதுதான் என்று சொன்னா நான் தான் அப்புறம் அவன் என் ஆல்டி சொன்னேன் அவள் உன்மையா கேட்டாள் ஆமா சொன்னே அங்கே நம்மளை பார்க்கிறாலா பாரு என்றாள் நான் ஆமா ஆஃப்ரீன் பார்க்கா என்று சிரித்தேன் அவளுக்கு கை காட்டினேன் இவள் எனது இடுப்பை கிள்ளினால் சும்மா இருடா வந்துட போறா என்றால் நான் வரட்டும் வரட்டும் என்றேன் நான் நினைத்த மாதிரியே வந்தால் ஹாய் என்றாள் அவளுக்கு எப்படியும் 40 வயதுக்கு மேலே இருக்கும்.நானும் ஹாய் என்றேன் அவள் நீங்க ஆஃப்ரீன் நண்பரா என்று கேட்டாள் நான் இல்லை அவள் எனது குயின் என்று அவளது கையை பற்றி கொண்டேன் நான் இப்படி சொல்லுவேன் என்று அவள் எதிர்பார்க்கவில்லை அவளும் எனது கையை இறுக்கமாக பற்றினால்.நான் அவளின் தோழியிடம் நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கிங்க கொஞ்சம் ஹெர் ஸ்டைல் மாற்றுங்க காலேஜ் பொண்ணு மாதிரி இருப்பிங்க என்றேன் ஆஃப்ரீன் என்னை பார்த்து பாரே அவள் மகளுக்கு கல்யாணம் முடிஞ்சு பாட்டி ஆகிட்டா அவளை போய் காலேஜ் பொண்ணு சொல்லுற ரொம்ப ஐஸ் வைக்காத உருகபோது என்றால்.அவளது தோழி என்னை பார்த்து ஒருவர் புகழ்ந்திட கூடாது உடனே உனக்கு வயிறு ஏறிஞ்சிரும் என்று சிரித்தாள் அவள் என்னிடம் உங்க நம்பர் தாங்க என்று கேட்டாள் நான் ஆஃப்ரீன் தருவா என்றேன் அவள் ரொம்ப ஓவரா பன்னுவா என்றால் நான் இல்லை இல்லை தருவா என்றால் நீங்க எங்கே போறிங்க என்றால் நாங்க அவுட்டிங் போறோம் என்றேன் ஓகோ நீங்க நடத்துங்க நடத்துங்க என்றால் ஆஃப்ரீன் சிரித்துக்கொண்டே ஏன்டி யார்கிட்ட போட்டு கொடுத்திடாத அப்புறம் நம்பர் தர மாட்டேன் என்றாள் சரி சரி என்று சிரித்தாள்.ஆஃப்ரின் பைக்கில் ஏறினால் நான் பின்னால் அமர்ந்தேன் கொஞ்சம் தூரம் சென்றது பரவாயில்லை நீ அவளை பார்த்து வழிஞ்ச என்னை கழற்றி விட்டுருவ பயம் வந்தது அந்த இடத்தில் விட்டுக்கொடுக்காமல் என் குயின் சொன்ன ரொம்ப சந்தோஷம் என்றால் நான் சிரித்துக்கொண்டே என்ன தான் ஆப்பிள் மாதுளை நல்லா இருந்தாலும் எனக்கு இந்த தக்காளி தான் பிடிக்கும் ஆஃப்ரீன் சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே என்று பாட்டு படிச்சேன் அவரு போனாரு நானும் போயிருவ நினைக்காதே என்றேன் வா முதலில் உன்னிடம் பேசனும் என்று ஒரு மாலுக்கு போனோம்.அங்கே உள்ளே காபி ஷாப்பில் உட்காந்தோம்.அவள் என்னிடம் நீ என் கூடவே இரு சொல்ல மாட்டேன் எனக்கு காதலும் காமமும் வேனும் இதை வெளியில் யாரிடமும் தேட எனக்கு பிடிக்கவில்லை உன்னை எனக்கு பிடிச்சி இருக்கு உனக்கு பிடிச்சி இருந்தா சொல்லு என்றால் இப்போது சொல்லனும் அவசரம் இல்லை உன்னோட வாழ்க்கை நான் இடையூராக இருக்க கூடாது நான் எப்படிலா வாழனும் ஆசை பட்டேன் அதை கடந்து வந்துட்டேன் அந்த வயது வராது நீ இனி தான் வாழ்க்கையை தொடங்க போற என்றால்.நானும் அவளிடம் உன்னை எனக்கு பிடிக்கும் ஆஃப்ரீன் ஆனால் நான் சும்மா நேரப் போக்கிற்காக உன்னிடம் பழக விருப்பமில்லை சும்மா உன் உடம்புக்கோ காசுக்கோ ஆசைபடவில்லை உன் மனதும் எதையும் ஒழிவு மறைவு இல்லாமல் பேசுகிற பண்புகள் பிடிச்சி இருக்கு இருக்கின்ற வரை உன்மையை கூட இருப்பேன் அதை காலம் தான் பார்த்து கொள்ளும் அதே மாதிரி நமக்கு பிடித்த மாதிரி வாழ வேனும் என்றால் வயது முக்கியம் இல்லை நீ யாரோடு பயணிக்கிற அது தான் தீர்மானிக்கும் ஓப்பனா சொல்லுற எனக்கு காமம் ஆசைகள் நிறைய உண்டு என்றேன் அவள் சிரித்தாள் நானும் சிரித்தேன் ஆனால் அது என்னுடைய தேவையாக இருக்க கூடாது நீயும் மனதளவில் உடலளவில் என்னோடு பயணிக்க விருப்பமா என்றேன் அவளும் சிரித்துக்கொண்டே தக்காளியை கடிச்சா திண்க போற எனக்கு சம்மதம் தான் என்றால்.இருவரும் முகங்களை மாறி மாறி பார்த்து ரசித்து கொண்டு உதடுகளில் புன்னகையுடன் கண்களில் காதலுடன் காபி குடித்து முடித்தோம் .அதன் பிறகு எனது பக்கத்தில் வந்து அமர்ந்து கைகளை பற்றி கொண்டு உன்னை இறுக பற்றி அணைக்கனும் என்றால் இப்போது அடக்கி வை அப்புறம் நீ அணைச்சிறுவா அப்புறம் என்னால அடக்க முடியாது சும்மாவே உன் வயிற்று சதையை பார்த்து என்னால அடக்க முடியவில்லை என்றேன் சிரித்தாள் தொப்புள் குழியை மறைச்சி வை நான் மட்டும் தான் பார்க்கனும் என்றேன் சரி என்று சேலையை இடுப்பை மறைத்தாள்.சரி இரு அப்படியே சுற்றும் என்று உள்ளேயே ரவுண்டு அடித்தோம் உள்ளேயே புக் ஷாப் போனோம் அங்கே ஒரு டைரி வாங்கி அவளிடம் கொடுத்து நீ கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி வாழனும் ஆசை படுகிறாய் என்று நினைத்தாயோ இன்னைக்கு நைட்டு உட்கார்ந்து எழுது நாளைக்கு காலையில் என்னிடம் தா என்றேன் அவளும் சரி என்று வாங்கி கொண்டால்.வேறு எங்கேயாவது போகலாமா கேட்டேன் சரி வா மாலில் தியேட்டர் இருக்கு அங்கே ஒரு ஷோ பார்க்கும் என்றால் சரியென்று லிப்டில் ஏறி மேலே போனோம் லிப்டில் நாங்கள் இருவரும் தான் உள்ளே போனது கட்டிபிடித்து விட்டால் அவளது மார்பகம் வயிறும் எனது உடலில் உரசி நெருப்பு பற்றிக்கொண்டது அவளது உடலில் வியர்வை வாசனையோடு தலையில் மல்லி பூ வாசனை மற்றும் அவள் உடம்பில் அடித்த பெர்ஃப்யூம் வாசனை இன்னும் சூடாக்கி காற்று தீ பற்றியது டோர் ஓப்பன் ஆக்குவதற்கு முன்பு எடுத்து விட்டால் ஐந்து நொடிகள் தான் கட்டி அணைத்து இருப்பாள் அதற்குள் இருவரும் பெருமூச்சு விட்டோம் . இருவரும் முகத்தை பார்க்காமல் அமைதியானோம்.இருவரும் மனதில் பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு மெதுவா மெதுவா நீ பேசும் போது
சொகமா சொகமா நான் கேக்குறேன்இது சார காத்து என் பக்கம் பாத்துஎதமாக ஒரு சாத்து சாத்து லலலலா … ஓஓ என்று மனதில் ஒலித்தது அடுத்த என்ன நடந்தது என்று அடுத்த பதிவில் காணலாம்
எப்போதும் வேலை எப்போதும் கல்யாணம் தினமும் இந்த கேள்வி என்னை துறத்துகிறது
அதனால் இந்த கேள்வி என்னை துறத்தாத இடத்தில் தூரமாக பயணிக்கி போகிறேன் எனது பாதையை மாற்றி தனியாக பயணத்தை தொடர்கிறேன்.கடைசியாக நான்கு கதை எழுதி விட்டு ஞாயிற்றுக்கிழமை எனது மனதில் உள்ள காமத்தை முடிக்கிறேன்
அமைதியை தேடும்
பெண் உறவுகளே வயதை வித்தியாசம் பார்க்க வேணாம் உங்களது உறவாக நினைத்து கருத்துக்களை
[email protected] மெயில் (அ) கூகுள் சேட்டுல தெரிவிக்கலாம்.நன்றி🙏