நான் அந்த நகை கடையில வேலைக்கு சேர்ந்த பின்னாடி தான் வியாபாரம் சூடு பிடிச்சு, இப்போ அதே பஜார்ல கடையை பல மடங்கு விரிவு படுத்தி ரொம்ப பிரபலமான நகைக்கடையா மாத்திட்டோம்.

அப்போ சென்னைக்கு வந்த புதுசு. ஐடி கம்பெனியில வேலைக்கு சேர்ந்த சந்தோஷத்துல சென்னையை சுற்றி பார்க்க ஆசை பட்டபோது தான் நம்ப தமிழ்நாடு டூரிசத்தை பத்தி நெட்ல பாத்துட்டு அங்கே ஒரு