காதலும் இல்லாமல் காமமும் இல்லாமல் ஓர் நொடி

Posted on

அவளது பாதச்சுவடுகளில் தூசி போல் படிந்து அன்றைக்கு என்னை அறியாமல் அவளை தொடர்ந்தேன்.ஆமா நான் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதியில் தான் அவளை பார்த்தேன்.நானும் அவளும் ஒரே கிளாஸ் தான் எனக்கு பெண்களிடம் எப்படி பேசுவது தெரியாது அதனால் நான் விலகியே இருந்தேன்.ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டேல அவளது ரன்னிங் ஸ்டைல் பார்த்து மிரண்டு போனேன்.எனது நண்பர்களிடம் யார்ல அந்த குட்டச்சி இந்தா ஒட்டம் ஒடுறா என்று கேட்டேன்
ஏல அவள தெரியலையா நம்ம கிளாஸ் தான் பஸ்ட் லைன்ல உட்கார்ந்து இருப்பா.என்னல சொல்லுரிங்க ஆமா இந்தா இவன் ஊர்காரி தான் என்றார்கள்.நான் அன்றிலிருந்து அவளை பார்க்க ஆரம்பித்தேன் நான் அவளை பார்க்கிறேன் அவளும் என்னை பார்க்கிறாள் என்று எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரியும் அவளை பார்ப்பதற்காகவே காலையில் கிளாஸ்க்கு வெளியே நிற்பேன் அந்த கண் புருவங்கள் நடுவே நெற்றியில் வெள்ளை திருநீறு வைத்து அழகாக அந்த கால் பாதங்கள் சலங்கை கொலுசு சொல்ல போனால் அந்த பாதங்கள் பார்பதற்காகவே காத்துக் கிடந்தேன்.நான் எங்கே நின்றாலும் எனது கண்களில் விழும்படி நான் பார்க்கனும் என்று எனது முன் வந்து செல்வால் ஆண் மனம் வெளிக்காட்டி பேசும் பெண் மனம் திரை மூடி தானே பேசும் இப்படியே எங்கள் காதல் ஓடியது.இறுதி தேர்வில் என்னை பார்பதற்காகவே காத்துக்கொண்டு இருந்தால் கடைசியில் அந்த பார்வை இன்னும் நினைவிருக்கிறது .அந்த மௌனத்தின் மொழிகளே அவளது காதலை பரிமாறினாள்.அப்புறம் காலேஜ் இப்படியே இரண்டு வருடங்களுக்கு ஓடியது தினம் தினம் அவளை நினைத்து நினைத்து காலங்கள் நகர்ந்தது.காலேஜ் மூன்றாம் வருடம் போனது நான் எப்போதும் அவளது ஊரில் தான் பஸ் ஏறுவேன் ஆனால் அவளது ஊரில் மட்டும் நான்கு பஸ்ஸ்டாப் நான் இரண்டாவது பஸ் ஸ்டாப் அவளோ நான்காவது பஸ் ஸ்டாப் ஆனால் அவள் எப்போதும் நான் போகும் எதிர் திசையில் போவதினால் இதுவரை சந்தித்து இல்லை. அன்றைக்கு அவள் நான் ஏறும் பஸ் ஸ்டாப்பில் வந்து நின்று என்னை ஒரு பார்வை பார்த்தாள் அந்த பார்வை இப்போது வரை ஓடிக் கொண்டு இருக்கிறது என்னை பார்த்து சிரித்து விட்டு மறுபடியும் அவளது பஸ் ஸ்டாப்க்கு நடந்தால் எனக்கு தெரியும் என்னை பார்க்க தான் வந்து இருக்காள் என்று அந்த நாள் அவளை பார்த்த சந்தோஷத்தில் நகர்ந்தது.அடுத்த நாள் அவளை பார்ப்பதற்காகவே காலேஜ் கட் அடித்துவிட்டு பஸ்ஸ்டாண்டில் காத்துக்கொண்டு இருந்தேன் அவள் வரவில்லை ஏமாற்றம் தான் மிஞ்சியது.அதன் பிறகு அவளை தேடி பார்த்தேன் கானவில்லை அவளை பற்றி வேறு யாரிடமும் கேட்க மனம் வரவில்லை அவள் இப்போது எந்த சூழ்நிலையில் இருக்கிறாள் தெரியவில்லை அப்படியே இரண்டு வருடம் ஓடியது திருநெல்வேலி பஸ்ஸ்டாப்பில் டீ குடித்து கொண்டு இருந்தேன் தீடிரென எனது எதிரே இடுப்பில் குழந்தையோடு சேலையில் இருந்தால் எனக்கு தூக்கிவாரி போட்டது அவளை பார்த்தது நினைத்து சந்தோஷபடவா இல்லை கல்யாணம் முடிந்ததை பற்றி வருத்தப்படவா என்று அப்போது தான் முதன் முதலாக என்னிடம் பேசினாள்
அவள்:எப்படி இருக்கிங்க?
நான்;நல்லா இருக்க நீங்க
அவள்; இருக்கேன்
நான்;சாரி……. அவள் புரிந்து கொண்டாள்
அவள்; எல்லாம் நடக்குறது தான் நடக்கும்
நீங்க என்ன பன்னுறிங்க
நான்: கவர்மென்ட் வேலைக்கு டிரை பன்னுற ஒன்றும் கிடைக்கலை
அவள்; தொடர்ந்து முயற்சி பன்னுங்க விட்ராதிங்க
நான்; அதான் எதை எதிர்பார்த்தனோ அதையே கையை விட்டு போயிட்டு இனி என்ன பன்ன இனிதான் முடிவு பன்னனும்
அவள்; அய்யோ அது கடந்த காலம் முடிஞ்சு போயிட்டு இனியாவது ஓழுங்கா படிங்க
அதற்குள் அவளது குழந்தை என்னை பார்த்து சிரித்தது
நான் அவளது குழந்தையை தூக்கினேன் என்னிடம் நன்றாக விளையாடியது பெயர் என்ன கேட்டேன்.
அவள்; உன் பெயர் தான்
நான் வியப்பாக அவளிடம் என்ன
அவள்;ஆமா உங்க பெயர் தான் இனியன்
எனக்கு கண்களில் நீர் கசிந்தது அவளுக்கு தான்
நான் என்ன சொல்ல என்று தெரியவில்லை எனது மோதிரத்தை எடுத்து அவனது கால் பெருவிரலில் போட்டு விட்டேன்
அவள்;இதுளா வேணாம் நீ எங்களை பார்த்தே எனக்கு போதும் உன்னை சந்திகமா போயிருன் நினைச்சிட்டு இருந்த இது போதும்
நான் இல்லை இது உன்னிடம் இருப்பது தான் சரி என்றேன் அதற்குள் பஸ் வந்து விட்டது
அவள் குழந்தையை வாங்கினாள் கண்களில் ஈரத்தோடு சரி சீக்கிரம் வேலை வாங்கிட்டு கல்யாணத்துக்கு கூப்பிடுங்க அதுதான் எனக்கு தருகிற பெரிய பரிசு
நான் பார்க்கலாம் என்றேன்
அவள்; உங்கள் நம்பர் தாங்க
நான்; எனது நம்பர் கொடுத்தேன்
அவள் சரி போய்ட்டு வாரேன் என்று பஸ்ஸில் கிளம்பினாள் கடைசியாக சன்னல் வழியாக பார்த்த விழிகள் நினைக்கயில் கண்ணீர் வடிகிறது.
ஆனால் இருவரும் கடைசி வரை காதலை சொல்லவில்லை எங்களது காதல் சேராதது தான் ஆனால் தீராத காதல்
அன்னைக்கு நைட்டு தூக்கமே வரவில்லை அப்போது தான் முடிவு பன்னினேன் தூரமாக கடல்கடந்து நாடு கடந்து வெளியே செல்ல வேண்டும் என்று.அடுத்த நாள் காலையிலே பாஸ்போர்ட் அப்பளை பன்னினேன்..
படித்த புத்தகங்கள் அனைத்தும் ஓதுக்கி வைத்தேன்.எப்போது பாஸ்போர்ட் வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறேன்.
மேலே இருக்கும் அனைத்தும் எனது உண்மை சம்பவம் …
இப்போது கற்பனையாக எழுத போகிறேன்.அடுத்த நாள் அவளது போனில் இருந்து தகவல் வந்தது என்ன பன்னுற என்று கேட்டாள் நான் நடந்ததை எல்லாம் கூறினேன்.ஏன் முட்டாள்தனமான முடிவு ஒழுங்கா படிச்சி வேலையைச் வாங்கு என்னை பற்றி நினைக்காதே அது முடிந்து போன கதை அதையே யோசிச்சிட்டு இருக்காத என்று தீட்டினாள்.நான் சொன்னேன் அது முடியாத கதை என்றேன் என்ன லூசு மாதிரி பேசுற அய்யோ இப்படி தெரிஞ்சி இருந்தா உன்னை சந்திக்கமாலே இருந்து இருப்பேன் என்று அழுது புலம்பினாள் அப்புறம் நீ நேரில் வா முதலில் என்று அழைத்தால் நான் எதற்கு வேணாம் வா உன்னிடம் ஒன்று கொடுக்கனும் என்றால் நான் என்ன என்று கேட்க அவள் கோபமாக வருவியா மாட்டியா இத்தனை வருடங்கள் ஆனது உன்னை கூப்பிட்டு இருக்கேனா இல்லை ஏதாவது பேசி இருக்கனா உன் சூழ்நிலை புரிந்து நான் காத்துக்கொண்டு தானே இருந்தேன் என்றால் உன்னிடம் ஒரு உன்மையை மறைத்து விட்டேன் வா என்றாள் நான் அதன்பிறகு எதுவும் பேசாமல் அவளை சந்திக்க சென்றேன்.அவள் நேரா வீட்டுகே வர சொல்லிட்டா நானும் சென்றேன்.
அவள் வீட்டுக்குள் போனதும் கதவை மூடி தலைமூடியை சுருட்டி சுற்றி கட்டினாள்.என்னை கட்டி அணைத்து எனது மார்பில் சாய்ந்து என்னை எடுத்துக்கொள் நான் உனக்கு தான் ஆனால் தயவு செய்து வெளியே போகாதே ஒழுங்கா அந்த எக்சாம் முடி நான் விடு என்றேன் இல்லை உனது ஆசைகள் அனைத்தும் நிறைவேறனும் நான் நினைத்தது தான் நடக்கவில்லை நான் உனது வாழ்வில் இருந்தால் தான் நீ நினைத்த அனைத்து காரியத்தில் உறுதியாக இருப்ப என்று எனது மார்பில் முத்தமிட்டு கூறினாள்.
இந்த கதை படிக்கும் பெண்கள் உங்கள் உள்ளத்தில் உள்ள கருத்துகளை உளமார நினைத்தால் [email protected] மெயிலில் அல்லது கூகுள் சேட்டுல பேசுங்க….

767640cookie-checkகாதலும் இல்லாமல் காமமும் இல்லாமல் ஓர் நொடி