கனவெல்லாம் நீதானே 2

Posted on

கனவெல்லாம் நீதானே 2
வணக்கம் கனவெல்லாம் நீ தானே இரண்டாவது பாகம் முதல் பாகம் படிக்காதவங்க உங்களுக்கு நேரம் இருந்தா படிச்சிட்டு இதை படிங்க ஏன்னா அதோட தொடர்ச்சி தான் இது படிச்சு புடிச்சிருந்தா GCHAT பண்ணுங்க புடிக்கலானாலும் பண்ணலாமே ஒன்னும் தப்பு இல்லையே
[email protected]

கனவெல்லாம் நீதானே

அன்னிக்கு மத்தியானம் அவங்க கொண்டு வந்து கொடுத்ததை சாப்பிட்டு முடிச்சிட்டு மேல போய்ட்டு அவங்க கிட்ட கொடுத்துட்டு கிளம்பும் போது அவங்க என்ன பாத்து லேசா சிரிச்ச அந்த முகம் இன்னும் என் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்க என்னால தூங்கவே முடியல அவங்க ஞாபகமாவே இருந்துச்சு எப்படியும் புது வீடு புருஷன் பொண்டாட்டி தனியா இருகாங்க கண்டிப்பா அந்த ஆளு இப்ப அங்க ஏதாவது அவங்கள பண்ணிட்டு தான் இருப்பான்னு நெனச்சுட்டே படுத்துட்டு இருந்தேன் அத நினைக்கும் போது லேசா எரிச்சலா தான் இருந்துச்சு ஆனா இது சகஜம் தானனு என்ன நானே சமாதானப்படுத்திட்டு இருந்தேன் அப்பறம் தூக்கம் வராம வழக்கம் போல டிவி பாத்துட்டு இருந்தேன் அப்போ கொஞ்ச நேரத்தில ஏதோ சண்டை நடக்கிற மாதிரி சத்தம் கேட்டுச்சு எங்கனு தெரியாம வெளிய வந்து எட்டி பாத்தேன் அப்போ தான் மேல இருந்து இந்த ஆளு தான் கத்திட்டு இருந்தான் நான் மெதுவா சத்தம் இல்லாம மேல ஏறி நடந்து பாக்க உள்ள அவங்க அழுதுட்டு இருந்தது தெரிஞ்சிது இந்த ஆளு கத்திட்டே இருந்தான் அவங்க எதுவும் பேசாம அழுதுட்டே இருக்க இவ்ளோ நேரம் அந்த முகத்துல இருந்த ஒரு கலையும் அந்த அழகான சிரிப்பும் இல்லாம இருக்றத பாத்து எனக்கு ரொம்ப கவலை ஆகிடுச்சு அவங்க புருஷன பாத்தேன் அவன் முகமும் சரி இல்ல அப்போ தான் தெரிஞ்சிது அவன் குடிச்சிருக்கான்னு போதைல கத்திட்டு இருக்கான்

அப்பறம் கொஞ்ச நேரம் கத்திட்டு இருந்துட்டு அவன் அப்படியே அங்கேயே சாஞ்சு படுத்துட்டான் ஆனா இவங்க இன்னும் அழுதுட்டே அவங்க தலைல அடிச்சிட்டே அழுதுட்டு இருந்தாங்க அப்பறம் கொஞ்ச நேரம் அப்பறம் எந்திரிச்சி வெளிய வந்தாங்க நான் அவங்களுக்கு தெரியாம கொஞ்சம் தள்ளி ஒளிஞ்சு இருந்து பாத்துட்டு இருந்தேன் அப்போ அவங்க பால்கனி வந்து நின்னு வெளிய வேடிக்கை பாத்துட்டு இருந்தாங்க ஆனா அவங்க அழுகை மட்டும் இன்னும் நிக்கல அப்போ நான் மெதுவா நடந்து அவங்க கிட்ட போனேன் அப்படியே லேசா எட்டி பாத்தேன் அவங்க வீட்டுக்காரன் நல்லா மட்டையாகி இருந்தான் கண்டிப்பா யாரு பேசுனாலும் இப்ப அவனுக்கு கேக்காதுனு தெரிஞ்சிது நான் அவங்க பக்கத்தில போனேன் அவங்க கிட்ட பேச ஆரமிச்சேன் விடுங்க அழாதீங்கனு சொல்ல உடனே என்ன திரும்பி பாத்தாங்க அவங்க கண்ண தொடச்சு இல்ல அதெல்லாம் ஒன்னும் இல்லங்கனு சொன்னாங்க தெரியும்ங்க அதன் அவர் கத்துனது இவ்ளோ நேரம் கேட்டுட்டு தான் இருந்தேன் உங்க மேல எந்த தப்பும் இல்லனு தான் நான் நம்புறேன்னு சொன்னேன் உடனே அவங்க தலை நிமிர்த்தி என்ன கண்ணோடு கண் பார்த்து எல்லாம் இந்த பாழா போன குடி தான் குடிச்சு குடிச்சு அவரையே அழிச்சிக்கிறது மட்டும் இல்லாம என் வாழ்க்கையையும் சேர்த்து அழைச்சிட்டு இருக்காருன்னு சொல்லி அழ ஆரமிச்சாங்க நான் உடனே ப்ளீஸ்ங்க அழாதீங்க நான் மத்தியானம் பாக்கும் போது எவ்ளோ அழகா சிரிச்ச முகமா அவ்ளோ கலையா லட்சணமா இருந்தீங்க அழாதீங்க உங்களுக்கு இது நல்லா இல்லங்கனு சொல்ல உடனே என்ன பாத்து லேசா அவங்க உதட்டோரம் சிரிச்சாங்க ம்ம் இப்ப பாத்தீங்களா நீங்க சிரிச்சா தாங்க அழகா இருப்பீங்க இவரெல்லாம் விடுங்க உங்க அருமை தெரியாம இருக்காரு இவரை பத்திலாம் நெனச்சு இப்படி அழுதுட்டு இருக்கீங்க அழுதா எதுவும் சரி ஆகாதுங்க உங்க அருமை அவருக்கு எப்ப தெரியுதோ அப்போ தான் அவர் திருந்த முடியும் அது வரைக்கும் நீங்க என்ன சொன்னாலும் என்ன பண்ணாலும் அது அவருக்கு தெரியாதுனு சொன்னேன் உடனே அவங்க கண்ண தொடச்சிட்டு என்ன பாத்து சிரிச்சிட்டே ரொம்ப தேங்க்ஸ்ங்கனு சொன்னாங்க நான் சொன்னேன் உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது ஆனா என்ன பிரச்னை இருந்தாலும் இப்படி உக்காந்து அழுவுறதுனால எதுவும் மாறிடாது அத மட்டும் நல்லா உங்க மனசுல வச்சுக்கோங்க அதே மாதிரி இன்னிக்கு தான் நம்ம பேசுனோம் அதனால கூச்சப்பட வேண்டிய அவசியமே இல்ல உங்களுக்கு என்ன வேணும்னாலும் என்ன கூப்பிடுங்க இதான் என் நம்பர்னு சொல்ல அவங்கள அவங்களோட போன்ல என் நம்பர் வச்சு கொடுத்துட்டேன் இப்ப போய்ட்டு நிம்மதியா தூங்குங்க விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைக்காதீங்க உங்களுக்கு எதுனாலும் நான் இருக்கேன் என்ன நம்புங்கனு அவங்க கண்ண பாத்து சொல்ல அவங்க எதுவும் சொல்லாம என் கண்ணையே பாத்துட்டு இருக்க நிம்மதியா உள்ள போய் படுத்து தூங்குங்க குட் நைட்னு சொல்லி நான் அங்க இருந்து கிளம்ப அப்போ டக்குனு திரும்பி பை தி பை உங்க பேர் என்னனு தெரிஞ்சிக்கலாமான்னு கேட்டேன் அவங்க உடனே என் பேர் யாமினினு சொன்னாங்க ஓகே என் பேர் ராஜ்னு நான் சொல்ல குட் நைட் யாமினி ஸ்வீட் ட்ரீம்ஸ்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பும் போது வீட்டுக்குள்ள போங்கன்னு சொல்லி அவங்க வீட்டுக்குள்ள போனதுக்கு அப்பறம் நான் அங்க இருந்து கெளம்பி என் வீட்டுக்கு உள்ள வந்தேன் உள்ள வந்ததும் கதவை சாத்திட்டு ஒரு கும்மாங்குத்து டான்ஸ் போட்டேன் எப்படியோ அவங்க கூட பழக ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு அவங்க எப்படியும் மெசேஜ் பண்ணுவாங்கனு ஒரு நம்பிக்கை இருந்துச்சு ஆனா அதுக்காக கண்டிப்பா காத்திருக்கனும்னு மனசுல நெனச்சுட்டு அப்படியே படுத்தேன் அவங்களையே நெனச்சுட்டு எப்ப தூங்குனேன் தெரியல அடுத்த நாள் எந்திரிச்சு போன் எடுத்து பாத்தேன் எதுவும் மெசேஜ் வரல சரி உடனே பலன் எதிர் பாத்தா எப்படி கிடைக்கும் வெயிட் பண்ணுவோம்னு ஆபீஸ் கெளம்புனேன் வெளிய வந்து வண்டி எடுக்கும் போது வண்டி கண்ணாடில அவங்க வீடு பால்கனில இருந்து அவங்க என்ன பாத்துட்டு இருந்தது தெரிஞ்சிது உடனே டக்குனு என் தலையை திருப்பி பை யாமினினு என் வாய் மட்டும் அசைச்சு நான் சொல்ல அவங்களும் அவங்க கை லேசா யாரும் பாக்காத மாதிரி ஆட்ட எனக்கு சந்தோஷம் தாங்கல உடனே வண்டி எடுத்து சும்மா குறுக்கிட்டு போனேன் ஆபீஸ்க்கு
நான் ஆபீஸ் போனதும் என் கேபின் போய்ட்டு உக்காந்து என் போன் எடுத்து பாத்தேன் யாமினி அவங்க கிட்ட இருந்து மெசேஜ் வந்துருந்துச்சு டேய் கிறுக்கா வண்டிய இப்படியா வேகமா ஓட்டிட்டு போவ ஒழுங்கா மெதுவா ஓட்டிட்டு போய்ட்டு வானு மெசேஜ் இருந்துச்சு எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல அந்த அளவுக்கு சந்தோசமா இருந்தேன் நான் பதிலுக்கு சரிங்க மேடம் நீங்க சொல்லிடீங்கள்ல அப்போ கண்டிப்பா செஞ்சு தான் ஆகணும் ஆனா ஆபீஸ் போகும் போது மட்டும் மெதுவா வரேன் திருப்பி வீட்டுக்கு வரும் போது வேகமா வரேன்னு சொன்னேன் அவங்க ஏன்னு கேட்ருந்தாங்க நான் வேகமா வந்தா தான உங்கள சீக்கிரம் பாக்க முடியும் அதான்னு சொன்னேன் உடனே அவங்க அத படிச்சிட்டாங்க ஆனா ரிப்ளை பண்ணவே இல்ல ஆப்லைன் போய்ட்டாங்க எதுவும் நெனச்சுருப்பாங்களோனு தோணிட்டே இருந்துச்சு ஆனா எதுவும் ரிப்ளை வரல சரி வரும் போது பாத்துக்கலாம்னு மனசுல நெனச்சுருந்தாலும் அவங்க மெசேஜ்க்காக காத்துட்டு இருந்தேன்
அடுத்து என்ன ஆச்சு அவங்க ரிப்ளை பன்னங்களா என்னனு அடுத்த பாகத்துல சொல்றேன்
ரொம்ப போர் அடிக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க சீக்கிரம் முடிச்சிடறேன்
கதை புடிச்சிருந்தா GCHAT பண்ணுங்க புடிக்கலானாலும் சொல்லுங்க சின்னதா முடிச்சிடறேன் தப்பு இருந்தா சொல்லுங்க திருத்திக்குறேன்

[email protected]

818350cookie-checkகனவெல்லாம் நீதானே 2