பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஜிகர்தண்டா குடித்து கொண்டு வரும் அழகு சிற்பங்களை பார்த்து ரசித்து கொண்டு இருக்க ஐந்து அடியில் அகழமாக உடலமைப்பில் சுடிதார் அனிந்து வந்த சொர்க்கமே அவள் மீது எனது விழிகள் பாய அவள் நடந்து வரும் அழகில் தென்மதுரை தேர் வருவது போல் அழகாக தென்பட அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவளது முலைகள் குலுங்க அவளது நேர்தியான நடையை ரசித்து பாதங்களையும் காலனி களையும் பார்க்க காலில் மெகந்தி வரைந்து அந்த கால்கொலுசுமணிகளை ரசிக்க நகங்களில் ஊதா நிறத்தில் வண்ணம் தீட்ட குதிரைவால் கொண்டை போட்டு எனதுதருகே வந்து கடையில் ஒரு ஜிகர்தண்டா என்று கேட்க அவளது கனத்த குரல்வளை என்னை திரும்பி அவளை பார்க்க வைக்க அவளது கண்ணங்களை அருகில் பார்த்து ரசிக்க ஆமாம் கண்ணங்களில் சிவந்த நிறத்தில் பருக்கள் புடைத்து இருக்க அவளது சிவந்த இதழ்களில் லிப்ஸ்டிக் போட்டு இன்னும் இதமாக அழகை சேர்த்து இருக்க ஜிகர்தண்டா வாங்கிட்டு என்பக்கம் வந்தால் நான் முகத்தை திருப்ப அவள் ஜிகர்தண்டா குடித்து கொண்டே
அவள்:என்ன சார் அடிச்சி திங்குற மாதிரி பார்க்கிங்க என்று கேட்க
நான் சிரித்துக்கொண்டே அவளை பார்க்க
அடிச்சிலா திங்கவில்லை உங்கள் பாதங்களில் மெகந்தி அழகை பார்த்தேன் நல்லா இருக்கு
அவள்:ஓகோ முதல் தடவை ஒரு ஆண் எனது பாதங்களை அழகா இருக்கு சொன்னது நீங்கள் ஒருத்தர் தான் நன்றி.
நான்: நல்லா இருக்கு அதான் சொன்னேன் கையில மெகந்தி போடலையா
அவள்: டைம் இல்லை..என்னை பார்த்த மாதிரி எல்லாரும் பார்காதிங்க
நான்: எல்லாரையும் பார்க்க தானே விழிகள் இருக்கு அழகை ரசிச்சிட்டு ஒடிருவன் நான் யாரிடமும் பேச மாட்டேன்.நீங்கள் பேசியதினால் தான் உங்களிடம் சொன்னேன் சாரி
அவள்: ம்ம் பரவாயில்லை எல்லாம் பெண்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் அதான் சொன்னேன்
நான்: புரிகிறது உங்களை கொஞ்சம் அதிகமாக பார்த்து விட்டேன்.
அவள் சிரிக்க
பாருங்க பாருங்க கண்கள் அதற்கு தானே இருக்கு அது தவறான நோக்கத்தில் கான வேண்டாம்.
நான் கண்டிப்பாக
அவள் சரி போய்ட்டு வாரேன் என்று கிளம்பிவிட்டாள்.
நானும் பாஸ்போர்ட் ஆபிஸ் தெரியாமல் திசையெங்கும் சுற்ற ஒரு வழியாக அங்கே சென்றேன்.
மக்கள் கூட்டமாக இருக்க நான் எப்போதும் பின் இருக்கையில் அமர்ந்து எல்லாரையும் பார்க்க எல்லாரும் ஜோடியாக இருக்க எப்போதும் போல தனிக்காட்டு ராஜாவாக உட்கார்ந்து இருக்க அதில் ஒரு குதிரை வால் கொண்டை மட்டும் தெரிய இது அவளா இல்லை வேற யாருமா முகம் தெரியவில்லையே என்று அவளையே எனது விழிகள் நோக்க காணமுடியவில்லை.
தீடிரென சிந்தாமணி பெயர் வாசிக்க அவள் எழுப்பினாள் இப்போது அவளை கண்டுவிட்டேன் பஸ்ஸ்டாண்டில் பார்த்த பெண் அவள் உள்ளே சென்று விட அவள் எப்போது வெளியே வருவாள் என்று பார்க்க அவளும் வந்தாள் நான் எழும்பி நிற்க அவளும் என்னை கவனித்து சிரிக்க நானும் தலையசைத்து சிரிக்க அவள் பேக் எடுத்திட்டு வந்து எனது பக்கத்தில் அமர்ந்தாள்.
நான்: நீங்க இங்கே தான் வந்து இருப்பிங்க தெரிஞ்சா உங்க கூடவே வந்து இருப்பேன்.வழி தெரியாமல் எங்கேயோ சுத்திட்டேன்.
அவள்: அய்யோ சாரி.நானும் அவசரத்தில் எதுவும் கேட்காமல் வந்து விட்டேன்
நான்: நீங்க காலேஜ் போவிங்க நினைச்சேன்.
அவள்:என்னை பார்த்தா அப்படியா தெரியுது
நான்:ஆமா
அவள்:அது சரி நான் டீச்சர்
நான்:அப்படினா குரு
அதற்குள் சாப்பிட போயிட்டாங்க 2 மணிக்கே வர சொன்னாங்க
அவள்: நீங்க என்ன பன்ன போறிங்க
நான்:என்ன பன்ன வாங்க ஏதாச்சும் டீ காபி குடிச்சிட்டு வரும்
அவள் சிரிக்க என்ன சிரிகிங்க
அவள்: நானும் அதான் சொல்லனும் நினைத்தேன்.. நீங்க சாப்பிட போனும் சொல்லுவிங்க பார்த்தேன்
நான் அய்யோ சாப்பிட்டு ஒரே இடத்தில் உட்கார முடியாது அதுவும் மதியம் தூக்கம் தான் வரும்
அவள்:ஆமா ஆமா வாங்க போகும்
என்று இருவரும் அந்த வெயிலில் காபி குடிக்க நடந்து செல்ல
நான்:என்ன எல்லாரும் ஜோடியாக வந்து இருக்காங்க நீங்க தனிக்காட்டு ராணி போல வந்து இருக்கிங்க உங்க ஆள் வரலையா
அவள்:ஆள் இருந்தா தான
நான்: என்னப்பா சொல்லுற
அவள்:ஆமா எனது மனதை கொள்ளை அடிக்க ஆம்பளை இன்னும் சந்திக்கவில்லை
நான்:அதுசரி உங்கள் மனதை அறிந்து கொள்ளை அடிப்பதற்குள் காலம் ஓடிவிடும்
அவள்:அதுலா ஓடாது ஒருத்தரை பார்த்தா எனக்கு தெரியும் இவன் நமக்கு சரிவருவானா என்று.தெரியாமல் அவன் பின்னால் சென்றால் வாழ்க்கை முழுவதும் சந்தோஷம் இல்லாத குற்ற உணர்வோடு வாழ வேண்டும்.
பொறுத்தாரை பூமி ஆழ்வார் என்று சிரிக்க
நான்: நீங்க ஆசிரியர் நிறுபித்து விட்டிங்க சரி வாங்க போகலாம் என்று கடைக்குள் செல்ல
இருவரும் காபி குடித்து கொண்டு இருக்க நான் அந்த நேரத்தில் அவளது பாதங்களில் பார்த்து சிரிக்க அதை அவள் கவனிக்க
அவள்: எவ்வளவு நேரம் தான் அதையே பார்ப்பிங்க
நான் சிரித்துக்கொண்டே சில விஷயங்கள் பார்க்க பார்க்க சுவாரஸ்யமானது அழகானது
அவள்:என்னமோ சொல்லுறிங்க போங்க
இருவரும் காபி குடித்து விட்டு மறுபடியும் பாஸ்போர்ட் ஆபிஸ்க்கு நடக்க
ஒரு வயதான பாட்டி கீழே படுத்து இருக்க அது சேலை விலகி இருக்க. நான் வலி தெரியாமல் இருக்கும் போது அந்த பாட்டியிடம் பேசி கொண்டு தான் போனேன்.
நான் அந்த பாட்டியின் மார்பு பகுதியில் சேலையை மறைத்து கொஞ்சம் ஓரமாக தள்ளி படுக்க வைத்து
மறுபடியும் இருவரும் நடக்க அவள் சாருக்கு ரொம்ப நல்ல மனசு போல
நான்: நல்ல மனதும் இல்லை கெட்ட மனதும் இல்லை.
உன்மையில் அவர்களோடு இருக்க தான் ஆசை படுவேன் அவர்கள் தான் பணம் பொருள் மீது ஆசைக் கொள்ளாதவர்கள்.
யாரையும் பார்த்து பொறாமை கொள்ள மாட்டார்கள் அவர்கள் நாடோடி மக்கள் இருக்கிற வரை சந்தோஷமாக வாழ்வார்கள்.
ஆனால் இந்த மக்கள் அப்படி இல்லை எதையோ தேடி ஓடிக்கொண்டு இருக்க தனது வாழ்க்கை எப்படி வாழனும் என்று மறந்து விட்டு பிறரை போல ஆகவேண்டும் ஆசைப்படுவார்கள்.
எனக்கு வயது 28 ஆகிறது என்னையே எனக்குள் தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு வாழ்க்கை ஒரு நாள் மாறும் அதுவரை என்னை அவமானம் படுத்துவர்கள் படுத்திக் கொண்டு தான் இருப்பார்கள்.
அவள்: அய்யோ உங்களுக்குள் நிறைய கதைகள் இருக்கும் போல
நான் சிரித்துக்கொண்டே ஆமா அதை கேட்டா நீங்க ஒடி போயிருவிங்க
அப்படியா சொல்லுங்க பார்க்கலாம் என்றால்.
இந்த கதை மனதில் தோன்றிய ஆசையை பகிர துனை இல்லாமல் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.இதை தொடர நினைக்கும் இளவரசிகள் [email protected] mail or google chat la pesunga…
காலமெனும் காதல்
Posted on77527180cookie-checkகாலமெனும் காதல்